Displaying 61 - 70 of 620
புத்தள விழிப்புணர்வு கழகம்
Description
புத்தளத்தில் ஒரு சிலர் மாத்திரமே நன்மைகளை அனுபவிப்கின்றனர் எனவே ஏனையோருக்கும் அது செல்லவேண்டும் என்ற நோக்கத்துடன் எழுதப்பட்ட துண்டுப்பிரசுரம்
புத்தளம் பிரதேச முஸ்லிம்களே!
Description
ஸாஹிரா கல்லூரியில் அறிவியல் கண்காட்சி இடம்பெற இருப்பதோடு இதற்கான பொருட்களை வழங்குமாறும் வேண்டப்பட்ட துண்டுப்பிரசுரம்
புதிய மாற்றத்திற்காக கைகோர்த்து நிற்போம்
Description
இவ் துண்டுப்பிரசுரமானது புத்தளத்தினை எவ்வாறு அபிவிருத்தி செய்ய முடியும் என்று குறிப்பிடுகன்றது
புத்தளத்தில் அமையவுள்ள (தமிழ் மொழி மூல) தொழில்நுட்ப கல்லூரியை ஒன்றிணைந்து பெறுவோம்
Description
புத்தளத்திற்கு தொழில்நுட்பக் கல்லூரியை பெறவேண்டும் இதன் அவசியம் என்ன என்பது பற்றியும் பேசுகின்றது
உரிமைையின் உணர்வுகள்.....!
Description
புத்தளத்திற்கு தொழில்நுட்ப கல்லூரியை பெறவேண்டும் இதன் அவசியம் என்ன என்பது பற்றியும் பேசுகின்றது
சில அரசியல் வாதிகளின் சதியில் வீழ்ந்து நமது பாடசாலைக்குள் பிரச்சனையை கொண்டுவருவது ஏன்?
Description
இவ் துண்டுப்பிரசுரமானது அரசியல்வாதிகளின் செயற்பாட்டால் பாடசாலை மோசமான நிலைக்கு தள்ளப்படுள்ளது என்று குறிப்பிடுகின்றது
களையெடுக்க புறப்படுவோம்...
Description
மேலதிக வகுப்புகளின் மூலம் பணம் உழைக்கும் ஆசிரியர்களுக்கு எதிராக எழுதப்பட்ட துண்டுப்பிரசுரம்
உயிரோட்டமுள்ள நகரை உருவாக்குவோம்!!
Description
வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு வாசிப்பின் அவசியம் பற்றி குறிப்பிடுகின்றது
நூற்றாண்டு நிறைவை முன்னிட்டு பொது அறிவுப் போட்டி
Description
இவ் துண்டுப்பிரசுரமானது காரைத்தீவு முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் நூற்றாண்டை முன்னிட்டு மேற்கொள்ளப்படும் பொது அறிவுப்போட்டி தொடர்பான விடயங்களை கொண்டுள்ளது
சாஹிராவுக்கு அதிபர் தேவையா......?
Description
இவ் துண்டுப்பிரசுரமானது ஸாஹிறா கல்லூரியின் அதிபர் தொடர்பாக மேற்கொள்ளப்ட்டு வரும் குழப்பத்திற்கு தீர்வு காணவேண்டும் என குறிப்பிடுகின்றது