Displaying 41 - 50 of 620
பொதுமக்களுக்கான முக்கிய அறிவித்தல்
Description
பாடசாலை அபிவிருத்திச் சங்கமானது புதிய மாணவர் அனுமதி பற்றி குறிப்பிடுகின்றது
பு/கல்/நாயக்கர்சேனை அ.த.வி.
Description
திருமதி எம்.எம்.லில்லி ஜெயசீலன் அவர்களுக்கான வாழ்த்து மடல்
நிறம் மாறியதன் மர்மம் என்ன...........?
Description
ஹாலித் அப்பா அவர்களின் துண்டுப்பிரசுரத்திற்கு எதிரான துண்டுப்பிரசுரம்
மாணவர்களே பலியாகாதீர்கள்!
Description
இவ் துண்டுப்பிரசுரமானது பாடசாலையின் அபிவிருத்தி பற்றி பேசுதோடு ஆசிரியர்கள் இதற்கு பெரும் பங்காற்ற வேண்டும் என குறிப்பிடப்படுகின்றது
இனிய நெஞ்சங்களே!
Description
இவ் துண்டுப்பிரசுரமானது சாஹிரா பாடசாலையின் அபிவிருத்தி பற்றி பேசுகின்றது
அதிபர்,சாஹிரா மத்திய கல்லூரி புத்தளம்
Description
சாஹிரா பாடசாலையில் இடம் பெறும் மோசமான செயற்பாடுகளை அடையாளம் காட்டி எழுதப்பட்ட துண்டுப்பிரசுரம்
புத்தளம் நகர பெற்றோர்களே
Description
சாஹிரா பாடசாலையில் இடம் பெறும் மோசமான செயற்பாடுகளை அடையாளம் காட்டி எழுதப்பட்ட துண்டுப்பிரசுரம்
அன்புள்ள எம்.ஏ.எம்.வதூத் அவர்களுக்கு
Description
வதூத், எம்.ஏ.எம் அவர்களின் குறைகளை அடையாளம் காட்டி எழுதப்பட்ட துண்டுப்பிரசுரம்
தில்லையடி மாணவர் போராட்டத்தின் பின்னணி என்ன?
Description
இவ் துண்டுப்பிரசுரமானது தில்லையடி முஸ்லிம் வித்தியாலயத்தினை கல்வியில் மாத்திரம் இன்றி ஏனைய விடயங்களிலும் முன்னேற்ற வேண்டும் என குறிப்பிடுகின்றது
புத்தளம் பிரதேச பாடசாலைகளில் உயர்தர விஞ்ஞானப்பிரிவை சீராக இயக்க வைக்க நடவடிக்கை
Description
இவ் துண்டுப்பிரசுரமானது புத்தளத்தில் காணப்படும் பாடசாலைகளினை உயர்தர விஞ்ஞானப்பிரிவை சீராக இயக்க வைக்க எவ்வாறான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என குறிப்பிடப்படுகின்றது.