Initiatives

எண்ணிமத் தமிழியல் ஆய்வுகளையும் சேகரங்களையும் முன்னேற்றும் கூட்டுச் செயற்பாடுகளை ரொறன்ரோ பல்கலைக்கழக ஸ்காபரோ நூலகம் வரவேற்கிறது.  திறந்த முறையில் தமிழ் ஆய்வுகளையும் வளங்களையும் முன்னேற்றும், பலகலைக்கழக நூலகத்துக்கு வெளியே இயங்கும் முன்னெடுப்புக்களை காட்சிப்படுத்தவும் விழைகிறோம்.  நூலகத்துடன் இணைந்து செயற்பட, அல்லது உங்கள் முன்னெடுப்பை அறிமுகப்படுத்த விரும்பினால், அது தொடர்பாக உரையாட பின்வரும் மின்னன்ஞ்சல் ஊடாக எம்மைத் தொடர்பு கொள்ளுங்கள்: dsu.utsc@utoronto.ca

A calendar with a digital tree logo

எண்ணிமத் தமிழியல் மெய்நிகர் கருத்தரங்கம் பெப்ரவரி 10, 2024

இங்கு பதிவு செய்க!

எண்ணிமத் தமிழியல் என்பது புலம்பெயர் தமிழ் சமூகத்திற்காகப் பல்துறை சார்ந்த ஆய்வாளர்கள்,

A calendar with a digital tree logo

எண்ணிமத் தமிழியல் மெய்நிகர் கருத்தரங்கம் ஜனவரி 21, 2023

இங்கு பதிவு செய்க!

எண்ணிமத் தமிழியல் என்பது புலம்பெயர் தமிழ் சமூகத்திற்காகப் பல்துறை சார்ந்த ஆய்வாளர்கள், கணினி வல்லுநர்கள் மற்றும் பொதுமக்களை உள்ளடக்கிய பரந்துபட்ட திறந்தவெளி

A calendar with a digital tree logo

ரொறன்ரோ பல்கலைக்கழக ஸ்காபரோ நூலக ஆவணகத்திலுள்ள சா. ஜே.வே. செல்வநாயகத்தின் ஆவணகச் சேகரம்: மெய்நிகர் வெளியீட்டு விழா

சா. ஜே. வே. செல்வநாயகம் ஆவணகச் சேகர வெளியீட்டினைக் கொண்டாடும் நோக்குடன் இடம்பெறும் இவ் இலவச, பொது இணையவழிக் கருத்தரங்கில் எம்முடன் இணைந்து கொள்ளுங்கள். இக்கருத்தரங்கு உலகளாவிய அறிஞர்கள் மற்றும் ஆய்வாளர்களை ஒன்றிணைப்பதூடு, செல்வநாயகத்தின் ஆவணகச் சேகரம், காலனிய மற்றும் பின்காலனிய வரலாறு, நீதி மற்றும் சட்டம், வரலாற்று நினைவு, நவீன உலகில் எண்ணிம ஆவணகங்களின் முக்கியத்துவம் தொடர்பான உரையாடல்களைக் கொண்டதாக அமையும்.

A calendar with a digital tree logo

கணினிச் செயலாக்கத்துக்கான திறந்த தமிழ்ப் பிரதிகள்

திகதி:  சனிக்கிழமை, சனவரி, 18th, 2020
நேரம்: 9:30 முப 11:30 முப (EST - கனடா நேரம்); 8.00 பிப 10:00 பிப (IST  - இந்திய நேரம்)

இடம்: The BRIDGE Boardroom: IC 111