Displaying 91 - 100 of 620
Kaṅkāṇikkuḷam kāṇi vivakāram
Description
புத்தளம் காணிக்குளம் பள்ளிவாசலுக்கும் நகர சபைக்கும் இடையில் ஏற்பட்டு வந்த சர்ச்சையானது சுமூகமான முறையில் தீர்த்து வைக்கப்பட்டுள்ளது பற்றி மக்களுக்கு அறிவிக்கும் துண்டுப்பிரசுரம்.
Amaiccariṉ kaiyāḷ iraṇṭu pōṭi rūpā kappamoṉṟiṟkāka rācikkai kolai ceytāṉā?
Description
இவ் துண்டுப்பிரசுரமானது பணக்குழப்பத்தின் காரணமாக ஏற்பட்ட கொலையை பற்றி அலசி ஆராய்கின்றது
Nīr vaḷattai pātukāppōm
Description
நீர் வளத்தின் முக்கியத்துவம் இதனை பாதுகாப்பதன் அவசியம் மற்றும் இஸ்லாம் நீர் வளத்தை பாதுகாப்பது பற்றி என்ன கூறுகின்றது என்பது பற்றிகுறிப்பிடுகின்றது
Nām kāṇum puttaḷam
Description
அழகு மிகுந்த புத்தளத்தின் தோற்றம் மற்றும் இதனை சூழ உள்ள இடங்கள் பற்றியும் குறிப்பிடுவதோடு இதன் அபிவிருத்தி பற்றியும் குறிப்பிடுகின்றது
Periya capānākayar ismāyīl avarkaḷum ismāyīl puramum
Description
இவ் துண்டுப்பிரசுரமானது புத்தளத்திற்கு பல சேவைகள் செய்த இஸ்மாயில் அவர்களின் வாழ்வியல் பற்றி குறிப்பிடுகின்றது
Kaṭaṟṟoḷilāḷarkaḷ maṟṟum vivacāyikaḷukku peruñcāpamāka amaiyappōkum aṉalmiṉ tiṭṭam vēṇṭām!
Description
இத் துண்டுப்பிரத்தில் அனல்மின் திட்டம் மூலம் விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கு பாரிய தாக்கம் ஏற்படும் என எச்சரித்து கூறப்பட்டுள்ளது.
Islāttiṉ pēyarāl caturaṅka viḷaiyāṭṭu!
Description
இவ் துண்டுப்பிரசுரமானது முஸ்லிம் அரசியல் வாதிகளின் மோசமான செயற்பாடுகள் பற்றி குறிப்பிடுகின்றது
Aṟuvakkāṭu kuppai vivakāramum uḷḷurāṭci maṉṟa tērtalum
Description
அறுவக்காடு குப்பை விவகாரம் தொடர்பாக அரசியல் கட்சிகளின் நிலைப்பாடுகள் பற்றி குறிப்பிடப்படுகின்றது
Tusitāṉi kaḻakam puttaḷam
Description
துஸிதானி கழகத்தினரின் விளையாட்டு போட்டி நடத்தியதற்கான வரவு செலவு விபரங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது
Viḷaiyāṭṭup pōṭṭikkāka maitāṉamā?
Description
தில்லையடி விளையாட்டு குழுவினர்கள் தங்கள் போட்டிகளை நடத்த மைதானத்தை தரவேண்டும் என கோரப்பட்ட துண்டுப்பிரசுரம்