About

ரொறன்ரோ பல்கலைக்கழகம் ஸ்காபரோ நூலகத்தின் எண்ணிமத் தமிழியல் திட்டமானது எதிர்வரும் மூன்று ஆண்டு காலப்பகுதியில் தமிழியல் புலமையை ஊக்குவிக்கும் அறிவுத்திறம் சார் எண்ணிம உள்ளுறை நடுவமொன்றை உருவாக்குவதையும் பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கிடையிலான உடனுழைப்பு முயற்சிகளை இயல்விப்பதையும், இதன்வழி எண்ணிம ஆவணகப் பொருண்மைகள் உருவாக்கல், அவற்றின் பயன்பாடு சார் சிறந்த நடைமுறைகள், அவற்றை அடிப்படையாகக் கொண்ட வழிகாட்டல், கற்பித்தல் திறன்களை ஊக்குவிப்பதையும் நோக்காகக் கொண்டுள்ளது.