Displaying 31 - 40 of 620
இது ஒரு அபாய எச்சரிக்கை
Description
இவ் துண்டுப்பிரசுரமானது மணல்குண்டில் இடம் பெற்று வரும் ஊழல் செயற்பாடுகள் பற்றி குறிப்பிடுகன்றது
முஸ்லீம் மாணவர் சம்மேளனத்தின் கனிவாக அறைகூவல்
Description
இவ் துண்டுப்பிரசுரமானது முஸ்லிம் மாணவர்கள் கல்வி ரீதியான வளர்ச்சியில் அதிகம் அக்கறை காட்ட வேண்டும் என்று குறிப்பிடுகின்றது
வாழ்த்து மடல்
Description
திரு வெற்றிவேலு சபாநாயகம் அவர்களை பாராட்டி எழுதப்பட்ட வாழ்த்து மடல்
சாஹிரா பழைய மாணவர் சங்கத்தின் அன்பான வேண்டுகோள்..........
Description
சாஹிரா பாடசாலை பற்றிய விடயங்களை கொண்டமைந்த துண்டுப்பிரசுரம்
சாஹிராவில் நடந்த பாடசாலை பகிஸ்கரிப்பின் காரணம் என்ன?
Description
இவ் துண்டுப்பிரசுரமானது சாஹிரா பாடசாலையின் அதிபர் இடம் மாற்றப்படக்கூடாது என குறிப்பிடப்படுகின்றது
புத்தளம் நகர பெரியார்களே!
Description
இவ் துண்டுப்பிரசுரமானது சாஹிரா பாடசாலை தொடர்பான விடயங்கள் பற்றி குறிப்பிடப்படுகின்றது
கறுப்புத்தரவை காணி சீட்டு சாஹிரா விடுதிச்சாலை சீட்டு உண்மையில் களவாடப்பட்டதா?
Description
சாஹிரா பாடசாலைக்கு சொந்தமான இடத்தை பெற்றுக்கொள்ள வரையப்பட்ட துண்டுப்பிரசுரம்
அன்புடையீர்.
Description
சாஹிரா பாடசாலைக்கு சொந்தமான இடத்தை பெற்றுக்கொள்ள வரையப்பட்ட துண்டுப்பிரசுரம்
ஓ! சமூகமே தூங்குகிறீர்களா?
Description
சாஹிரா பாடசாலையில் இடம் பெறும் மோசமான செயற்பாடுகளை அடையாளம் காட்டி எழுதப்பட்ட துண்டுப்பிரசுரம்
புத்தளம் இந்து தமிழ் மகா வித்தியாலய ஸ்தாபகர் பாராட்டு விழாவிலே பாடியளித்த பாமாலை
Description
புத்தளம் இந்து தமிழ் மகா வித்தியாலய ஸ்தாபகர் பாராட்டு விழாவிலே பாடியளித்த பாமாலை பாடல் வரிகள்