Displaying 1 - 10 of 620
Puttaḷam māvaṭṭa kalvi apivirutti mānāṭu
Description
புத்தளம் மாவட்டத்தின் கல்வி அபிவிருத்தி தொடர்பான விடயங்களை குறிப்பிடுகின்றது
Vāḻttukiṉṟōm um'mai
Description
CTC கல்வி நிறுவனத்தின் வாழ்த்து மடல்
Piñciṟ paḻutta"putiya makaṉē"
Description
சிறந்த மகனாக ஒவ்வொரு பிள்ளைகளும் மாறவேண்டும் என்ற விடயத்தை உள்ளடக்கியுள்ளது
Vāḻttuc caram
Description
முஹம்மது முஹையத்தீன் அப்துல் குத்தூஸ் அவர்களை பாரட்டி எழுதப்பட்ட வாழ்த்துப்பா
Puttaḷam cāhirā mattiya kallāri apivirutticcapai
Description
இந்த துண்டுப்பிரசுரமானது சாஹிரா பாடசாலை தொடர்பான விடயங்கள் பற்றி குறிப்பிடப்படுகின்றது
Cāhirāviṉ iḷam uḷḷaṅkaḷukkum peṟṟōrkaḷukkum
Description
இந்த துண்டுப்பிரசுரமானது சாஹிரா பாடசாலை தொடர்பான பிரச்சனைகள் பற்றி பேசுகின்றது
Pakiṣkarippōm
Description
இந்த துண்டுப்பிரசுரமானது மாணவர்களுக்கு கல்வியை ஊட்டுவதற்கு பதிலாக சில விஷமிகள் அவசியமற்ற விடயங்களை குறிப்பிடுகின்றனர் இது பற்றிய தெளிவை சுட்டிக்காட்டுகின்றது.
Aṉpuḷḷa hālitu māsṭar avarkaḷukku,
Description
ஹாலிது மாஸ்டர் அவர்கள் எழுதிய துண்டுப்பிரசுரத்திற்கு எதிர்ப்பான துண்டுப்பிரசுரமாகும்
Peṟṟōrkaḷē cintiyuṅkaḷ
Description
இந்த துண்டுப்பிரசுரமானது மாணவர்களின் எதிர்காலம் சிறப்படைய வேண்டுமாயின் எவ்வாறு செயற்பட வேண்டும் என்று குறிப்பிடுகின்றது
Puttaḷam paṭṭatārikaḷ caṅkamum islāmiya maṟumalarcci iyakkamum
Description
புத்தளம் பட்டதாரிகள் சங்கமும் இஸ்லாமிய மறுமலர்ச்சி இயக்கமும் இணைந்து நடாத்தும் உயர்தர வகுப்புக்கள் பற்றிய விடயங்களை உள்ளடக்கியுள்ளது