Displaying 1 - 10 of 1894
சஞ்சிகை வெளியீட்டு விழா 2004
Description
சஞ்சிகை வெளியீட்டு விழாவுக்கான அழைப்பிதழ்
மாகாணமட்ட மீலாத் தின எழுத்துப் போட்டிகள்
Description
மாகாணமட்ட மீலாத் தின எழுத்துப் போட்டிகளுக்கு நடுவராக கலந்து கொள்ளல் தொடர்பான கடிதம்
முஸ்லிம் பாரம்பரிய கலை கலாசார போட்டிகள்
Description
முஸ்லிம் பாரம்பரிய கலை கலாசார போட்டிகள் நடாத்துவதற்கு நடுவராக கலந்து கொள்வதற்கான கடிதம்
பிரதேச கலாசார பேரவை அமைத்தல்
Description
பிரதேச கலாசார பேரவை அமைத்தல் தொடர்பான அழைப்புக் கடிதம்
உலமாக்களின் ஒன்று கூடலும் கௌரவிப்பு நிகழ்வும்
Description
உலமாக்களின் ஒன்று கூடலும் கௌரவிப்பு நிகழ்வுக்கான அழைப்புக்கான கடிதம்
மருதமுனை மைய்யவாடி பணியாளர் தொடர்பாக
Description
மருதமுனை ஜனாஸா நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் இயங்கிவரும் மைய்யவாடி பணியாளர்களுக்கு பொருளாதார உதவிகளை வழங்க முடியும் என குறிப்பிப்படுகின்றது.
புனித ரமலான் 27வது இரவு சிறப்பு நிகழ்ச்சிகள்
Description
புனித ரமலான் 27வது இரவு சிறப்பிக்கும் முகமாக மஸ்ஜிதுல் மினன்பள்ளிவாசல் பல விசேட நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது
புனித ரமலான் 27வது இரவு சிறப்பு நிகழ்ச்சிகள்
Description
புனித ரமலான் 27வது இரவு சிறப்பிக்கும் முகமாக மஸ்ஜிதுல் நூர் ஜும்மா பள்ளிவாசல் பல விசேட நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது
நோன்பு காலங்களில் தனியார் வகுப்புகளை நடத்துவது தொடர்பாக
Description
காத்தான்குடி நகர சபையினால் நோன்பு காலங்களில் தனியார் வகுப்புகளை தற்காலிகமாக நடத்த வேண்டாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Special Discount Program
Description
Vista நிறுவனத்தில் புதிய பாடங்கள் ஆரம்பிக்கப்பட இருப்பதாகவும் அதற்கான அனுமதிகளை குறைந்த விலையில் பெறமுடியும் எனவும் குறிப்பிடுகின்றது