Displaying 21 - 30 of 1894
நாட்டில் கொரோனா வைரஸ் தடுப்பது சம்மந்தமாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அறிவுறுத்தல்கள்
Description
ஜம்மியதுல் உலமா மற்றும் அனைத்து பள்ளிவாசல் சம்மேளனம் உடைய கருத்துக்களை ஏற்று நடக்குமாறு வேண்டி எழுதப்பட்ட கடிதம்
முஸ்லிம்களுக்கு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுக்கும் வேண்டுகோள்
Description
ஜம்மியதுல் உலமா மற்றும் அனைத்து பள்ளிவாசல் சம்மேளனம் உடைய கருத்துக்களை ஏற்று நடக்குமாறு வேண்டி ஏழுதப்பட்ட கடிதம்
கல்முனை பொலிஸ் நிலையம் விடுக்கும் முக்கிய அறிவித்தல்
Description
நாடு தழுவிய ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளமையின் காரணமாக அனைவரையும் அமைதியாக வீடுகளில் இருக்குமாறு பணிக்கப்பட்ட கடிதம்
ஜும்ஆத் தொழுகை தொடர்பான பொதுமக்களுக்கான முக்கிய வழிகாட்டல்கள்
Description
கொரோனா தொற்றின் தன்மை அதிகம் காணப்படுவதன் காரணமாக ஜும்மா தொழுகையை சில கட்டுப்பாடுகளுடன் நிறைவேற்றுமாறு குறிப்பிடப்பட்ட அறிவித்தல்
மின்பாவனையாளர்களுக்கு கல்முனை மின் பொறியியலாளர் தரும் அறிவித்தல்
Description
மின்வெட்டு தொடர்பான பொதுமக்களுக்கான அறிவித்தல்
அஸ்ஸலாமு அலைக்கும் பொதுமக்களுக்கான முக்கிய அறிவித்தல்
Description
கொரோனா தொற்றின் தன்மை அதிகம் காணப்படுவதன் காரணமாக தடுப்பூசியை பெற்றுக் கொள்ளுமாறு குறிப்பிடப்பட்ட கடிதம்
ஜம்மியதுல் உலமா மற்றும் அனைத்து பள்ளிவாசல்களின் சம்மேளனம்
Description
2020ம் ஆண்டு இடம் பெற்ற ஊரடங்கு சட்டத்தின் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் திட்டம் தொடர்பான அறிவித்தல்
அன்புடையீர்
Description
ஹக்கீம், ஏ.எம். அவர்களினால் எழுதப்பட்ட பதில் கடிதம்
விளையாட்டுப் போட்டி தொடர்பான கலந்துரையாடல்
Description
ஸம்ஸ் மத்திய கல்லூரியின் வருடாந்த விளையாட்டு போட்டிக்கான பொதுக் கூட்ட அழைப்பு
பகிரங்க ஏல விற்பனை பற்றிய அறிவித்தல்
Description
நீதவான் நீதிமன்றம் மூலம் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் ஏல விற்பனை பற்றிய அறிவித்தல்