Displaying 11 - 20 of 1894
ரமலானில் இப்தார் மற்றும் ஷகர் ஏற்பாடு செய்வதற்கான உதவி கோரல்
Description
பல்கலைக்கழக மாணவர்களுக்கு ரமலானில் இப்தார் மற்றும் ஷகர் ஏற்பாடு செய்வதற்கான உதவி கோரிய கடிதம்
ஷம்ஸ் மத்திய கல்லூரி பழைய மாணவர்கள் சங்கத்திற்கு யாப்பு தயாரித்தல்
Description
ஷம்ஸ் மத்திய கல்லூரி பழைய மாணவர்கள் சங்கத்திற்கு யாப்பு தயாரித்தலுக்காக மாணவர்களை அழைத்தது பற்றிய கடிதம்
பெற்றோர்/ பாதுகாவலர் கவனத்திற்கு!
Description
றய்யான் அல் குர்ஆன் மத்ரஸாவிற்கு மாணவர்களை ஏற்றுக் கொள்வதற்கான கடிதம்
அகில இலங்கை ஜம்மியதுல் உலமா
Description
அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவின் மத்திய சபை கூட்டத்திற்கான அழைப்பிதழ் கடிதம்
அகில இலங்கை ஜம்மியதுல் உலமா
Description
அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவின் நிகழ்ச்சி நிரல்
மருதமுனை ஜம்மியதுல் உலமா மற்றும் அனைத்து பள்ளிவாசல் சம்மேளனம் விடுக்கும் அன்பான வேண்டுகோள்
Description
மருதமுனை பிரதேசத்தில் வெளியுர் மக்கள் சிலர் தகாத முறையில் நடந்துகொள்ளுகின்றமையினால் கவனமாக இருக்கும் படி வேண்டப்பட்ட கடிதம்
நன்றி நவிலல்
Description
காலம்சென்ற மன்சூர் அமைச்சர் அவர்களின் இறப்பில் கலந்து கொண்டவர்களுக்கான நன்றி கடிதம்
பள்ளிவாசல்களை மீள திறப்பது சம்மந்தமான இலங்கை வக்ப் சபையின் பணிப்புரைகள்
Description
பள்ளிவாசல்களை திறக்கும் போது கடைப்பிடிக்க வேண்டிய விடயங்களை பற்றி குறிப்பிட்டுள்ளது
பள்ளிவாசல்களை மீளத் திறப்பது தொடர்பாக
Description
பள்ளிவாசல்களை திறக்கும் போது கடைப்பிடிக்க வேண்டிய விடயங்களை பற்றி குறிப்பிட்டுள்ளது
ஜும்மாவுடைய நேரத்தை கண்ணியப்படுத்தி வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவோம்
Description
கொரோனா காலத்தில் கட்டுப்பாடுகளுடன் வணக்க வழிபாடுகளில் ஈடுபடுமாறு குறிப்பிடும் அறிவித்தல் ஆகும்