Displaying 71 - 80 of 1894
மத்திய செயற்குழுவின் காலி இடங்களுக்கு புதிதாக அஙகத்தவர்களை நியமனம் செய்ய கட்சித் தலைவர் மற்றும் நிர்வாக செயலாளரால் கட்சி அங்கத்தவர்க்ளுக்கு எழுதப்பட்ட ஒரு வரைவுக் கடிதம்
Description
இது ஒரு வரைவுக் கடிதம். இக்கடித்தில் மத்திய செயற்குழுவின் காலி இடங்களுக்கு கட்சியின் அமைப்பு விதி 8 (ஐ)இன் படி புதிதாக அங்கத்தவர்களை நியமனம் செய்ய கட்சித் தலைவர் திரு. சி. மூ. இராசமானிக்கம் மற்றும் நிர்வாக செயலாளர் திரு.க. சிவனந்தசுந்தரம் அவர்களால் முடிவெடுக்கப்பட்ட்டுள்ளது. இதில், பின்வரும் அங்கத்தவர்களின் பெயர்களை கைப்பட எழுதிப் பட்டியலிட்டுள்ளனர். 1. திரு. வ. அ. அழகக்கோன், 2. திரு. ச. சுப்பிரமணியம், 3. திரு. அரியநாயகம்