Displaying 1 - 10 of 407
அறபு மத்ரஸாக்களின் பெயர் பட்டியல்
Description
நாடளாவிய ரீதியில் காணப்படும் அறபு மத்ரஸாக்களின் பெயர் பட்டியல் கொண்ட விபரம் உள்ளடக்கப்பட்டுள்ளது
அல்லாஹ்வின் திரு நாமத்தால் ஆரம்பிக்கின்றேன்.
Description
மார்க்க சம்மந்தமான விளக்கங்களை அல்குர்ஆன் ஹதீஸ் ஆதாரங்களுடன் தெளிவுபடுத்துகின்றது
ஒரு நோன்பாளியின் சந்தேகங்கள்
Description
இஸ்லாத்தில் ஒரு நோன்பாளிக்கு எழக்கூடிய சந்தேகங்கள் மற்றும் அதற்கான தீர்வுகள் பற்றி எடுத்துக்காட்டுகின்றது
அல்லாஹ்வின் திருப்பெயரால்
Description
ஜமாஅத்தே இஸ்லாமி பயிற்சி மன்றம் புத்தளத்தின் அடிப்படையான விடயங்கள் பற்றி குறிப்பிடுவதுடன் 4 வகையான கடிதத்தினையும் உள்ளடக்கியுள்ளது
புத்தளம் மாவட்டம் உள்ளூர் -அகதி மக்கள் சவால்களும் கூட்டு முயற்சியும்
Description
வடக்கில் இருந்து இடம் பெயர்ந்த முஸ்லிம்களின் நிலையை பற்றிய ஆய்வு கட்டுரை
டெங்கு அபாயம்!
Description
டெங்கு நோய் பற்றியும் இதன் மூலம் ஏற்படக்கூடிய அபாயமான நிலை பற்றியும் அதனை தடுக்கக் கூடிய வழிமுறை பற்றியும் குறிப்பிடுகின்றது
INTER HOUSE ATHLETIC MEET 1998
Description
ஸாஹிரா கல்லூரியின் இல்ல விளையாட்டுப் போட்டிக்கான அழைப்பிதழ்
ஸகாத் கோட்பாடும் நடைமுறையும் நூல் அறிமுக விழா
Description
ஸகாத் கோட்பாடும் நடைமுறையும் நூல் அறிமுக விழாவுக்கான அழைப்பிதழ்
INTER HOUSE ATHLETIC MEET 1993
Description
ஸாஹிரா கல்லூரியின் இல்ல விளையாட்டுப் போட்டிக்கான அழைப்பிதழ்
புத்தளம் CBS நிறுவனம் தனது ஈராண்டு பூர்த்தியை முன்னிட்டு வழங்கும் 50% சலுகைத்திட்டம்
Description
புத்தளம் CBS நிறுவனம் தனது ஈராண்டு பூர்த்தியை முன்னிட்டு வழங்கும் 50% சலுகைத்திட்டமும் அதன் கற்கை நெறி பற்றிய விளக்கமும்