Displaying 51 - 60 of 407
உண்மையை விளங்குங்கள்!
Description
ஹனீபா அவர்கள் பொதுஜன பெரமுன கட்சியில் போட்டிடுவதாகவும் அவர் செய்த சேவை பற்றியும் குறிப்பிடுகின்றது
ஆக்கிரமிப்பு எண்ணத்தில் புத்தளத்தில் குடியேறிக் கொண்டிருக்கின்ற இந்து மதவெறி தமிழர்களே
Description
முஸ்லீீம்களுக்கு எதிரான செயற்பாடுகளுடன் ஆக்கிரமிப்பு எண்ணத்தில் காணப்படுபவர்கள் தமிழர்கள் என்று அவர்களின் கடந்த கால செயற்பாட்டுடன் குறிப்பிடுகின்றது
முஸ்லிம்களை பாதுகாப்போம்!
Description
முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் தலைவர் ரவூப் ஹக்கீமின் மிதமான செயற்பாடுகள் பற்றி குறிப்பிடப்படுகின்றது மேலும் முஸ்லிம் சமூகத்தை பாதுகாக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்டுகின்றது
ஸகாத்
Description
ஸகாத் பற்றி குறிப்பிடுவதோடு இது கொடுக்கப்பட வேண்டியதன் அவசியம் மற்றும் முறைகள் பற்றி தெளிவு படுத்துகின்றது
புத்தளம் நகர சபைத்தேர்தல்
Description
சுயேட்சை குழு 02 இன் நகர சபைத்தேர்தல் பற்றிய தேர்தல் துண்டுப்பிரசுரம்
அன்பான நண்பரே
Description
ஆர்.பிரேமதாச அவர்களின் சேவை பற்றி குறிப்பிடுவதோடு நாட்டுக்காக ஒன்றுபட வேண்டும் என்று குறிப்பிடப்படுகின்றது
ZAHIRA COLLEGE PUTTALAM
Description
புத்தளம் சாஹிரா பாடசாலையின் இல்ல விளையாட்டுப்போட்டி பற்றிய அறிவித்தல்
Community trust Fund (CTF) நிறுவனத்தின் ஸ்தாபகர்களில் ஒருவரான பி. ராசிக் அவர்கள்
Description
பொலநறுவையில் வைத்து கடத்திச் செல்லப்பட்ட றாசிக் என்பவர் தொடர்பாக எந்த நடவடிக்கையும் மெற்கொள்ளப்பட வில்லை என்று குறிப்பிடுகின்றது
தீர்மானங்கள்
Description
கல்முனை கடற்கரைப்பள்ளியில் ஏற்பாடு செய்த மாநாடு பற்றிய விளக்கங்களையும் தீர்மானங்களையும் குறிப்பிடுகின்றது
அஸ்ஸலாமு அலைக்கும்!
Description
நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் மோசமான செயற்பாடுகள் பற்றி குறிப்பிடுவதுடன் அதற்காக துவா செய்யுமாறும் குறிப்பிடப்படுகின்றது