Displaying 61 - 70 of 407
தமிழீழ விடுதலைப்புலிகள் தலைமையகம்
Description
புத்தளம் முதல் பொத்துவில் வரையான பிரதேசத்தில் வாழும் முஸ்லிம்கள் உடனடியாக வெளியேறுமாறு குறிப்பிடப்டுகின்றது
உபசாரப்பத்திரம்
Description
எம்.எச்.எம்.நெய்னா மரைக்கார் அவர்களின் பதவி ஏற்றத்தை முன்னிட்டு எழுதப்பட்ட வாழ்த்துப்பத்திரம்
ஜனாசாவை மௌனமாகவே தொடர்க!
Description
ஜனாசாவை மௌனமாகவே தொடர்வது பற்றி ஜம்மியதுல் உலமா எவ்வாறான விளக்கத்தினை கொண்டுள்ளது என்பது பற்றி தெளிவு படுத்துகின்றது
கலிமாவின் விளக்கம்
Description
இஸ்லாத்தின் அடிப்படை அம்சமான கலிமாவின் முக்கியத்தவம் பற்றி தெளிவு படுத்துகின்றது
உப்பளத்தானின் பார்வையில்,
Description
புத்தளத்தின் முக்கியமான ஒரு அரசியல் பிரதிநிதியாக காணப்படும் பாயிஸ் அவர்களால் மேற்கொள்ளப்பட்ட மோசமான செயற்பாடுகள் பற்றி எடுத்துரைக்கின்றது
குத்பா க் குளறுபடிகள்
Description
புத்தளத்தில் இடம்பெற்று வரும் மார்க்கத்திற்கு முரணான செயற்பாடுகள் பற்றி குறிப்பிட்டு எச்சரிக்கின்றது
அக்னி
Description
அக்னி' வெளியீட்டுக்கான அழைப்பிதழ்
பள்ளி வாசல்துறை
Description
பள்ளிவாசல்துறையில் இடம்பெற இருக்கும் நிகழ்வுகள் தொடர்பான அறிவித்தல்களை உள்ளடக்கியுள்ளது
விளங்க ஆசை! விளக்கம் தாருங்கள்!! நேர்வழி காட்டுங்கள்!!!
Description
அப்துஸ்ஸமது ஆலிம் நிகழ்த்திய உரைதொடர்பான விடயங்களில் ஏற்பட்ட சந்தேகங்கள் வினாவான கேட்கப்பட்டுள்ளது
முஸ்லிம் பெண்களை கொடுமைப்படுத்துகிறதா இன்றைய தலாக்...?
Description
தலாக் தொடர்பான விளக்கங்களை மார்க்க ரீதியான விடயங்களுடன் சேர்த்து குறிப்பிடுகின்றது