Displaying 201 - 210 of 424
Nām uṇmaiyil tōlviyaṭaintōmā?
Description
நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் கட்சியானது கடந்த தேர்தலில் தாங்கள் தோல்வியடைந்தமைக்கு காரணங்களை காட்டி நிற்கின்றது.
Poruttamāṉa terivai mēṟkoḷḷuvatu eppaṭi?
Description
பாராளுமன்ற பிரதிநிதி மற்றும் முஸ்லிம் தலையையை எவ்வாறு தெரிவு செய்வது என குறிப்பிடுகின்றது
Avatuṟu collum viṭaiyattil allāhvai payantu koḷvōm
Description
அவதூறு சொல்லும் விடயத்தை இஸ்லாம் வன்மையாக கண்டிக்கின்றது இதற்கான தண்டனை பற்றியும் பேசுகின்றது.
Cintittu ceyaṟpaṭuvōm!
Description
நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் தங்கள் கட்சிக்கு வாக்களிக்கக்கோரி எழுதப்பட்ட பிரசுரம்
Meṇṭis matupāṉa uṟpatti toḻil cālai nirmāṇap paṇikaḷai uṭaṉ niṟuttu!
Description
மட்டக்களப்பில் நிர்மாணிக்கப்பட்டுவரும் மெண்டிஸ் மது உற்பத்தி நிலையத்தை நிறுத்துமாறு கோரி வரையப்பட்ட துண்டுப்பிரசுரம்
Ēṉ aptur rahmāṉ?
Description
அப்துர் ரஹ்மான் அவர்களுக்கு வாக்குக்கோரி எழுதப்பட்ட துண்டுப்பிரசுரமாகும்
Nērvaḻiyiṉ pātaiyil ṣī'ākkaḷ
Description
ஷீயாக்கள் என்பவர்கள் யார் அவர்களது கொள்கைகள் என்ன என்பது பற்றி தெளிவாக விபரிக்கின்றது
Piṟaiyait tīrmāṉippatu vahiyā? Vāṉiyal cāsttiramā?
Description
கிண்ணியா பிரதேசத்தில் பிறை கண்டது தொடர்பாக ஜம்மியதுல் உலமா எவ்வித கரிசனை கொள்ளாதது தொடர்பான விமர்சன துண்டுப்பிரசுரம்
Hajjīp perunāḷum uḻkiyyā nikaḻvum
Description
முகைதீன் ஜும்மா பள்ளியின் 60ம் ஆண்டு நிறைவு விழா நிகழ்வுக்கான அழைப்பிதழ்
Centa maṇṇil mīṇṭum vāḻattuṭikkum vaṭa mākāṉa muslīmkaḷiṉ avalak kuralai kēḷīr..!
Description
விடுதலை புலிகளினால் வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களுக்கு ஆதரவாகவும் அவர்களுக்காக குரல் கொடுக்குமாறும் அணிதிரளுமாறும் குறிப்பிடுகின்றது