Displaying 171 - 180 of 424
Uḷḷurāṭci capai tērtal - 2018 kalmuṉai mānakara capai
Description
இஷட்.ஏ.எச்.றஹ்மான் அவர்களின் தேர்தல் துண்டுப்பிரசுரம்
Cuṭar oḷi
Description
சுடர் ஒளி பத்திரிக்கையின் விளம்பரமாகும்
Aḻakiya veṇ maṇaṟparappu
Description
சுனாமியின் போது மருதமுனை பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட இடங்கள் பற்றி தொகுத்து வழங்குகின்றது
Marutamuṉai vēṇṭiniṟkum talaimaittuvam
Description
தெரிவு செய்யப்படுகின்ற அரசியல் வாதிகள் மார்க்க சம்மந்தமான விடையங்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என குறிப்பிடுகின்றது.
Mārc 12 iyakkam ciṟantatōr araciyalukkāka
Description
தேர்தலில் சிறந்த அரசியல் வாதியை தெரிவு செய்வதற்கான வளிகாட்டி
Pātukākkappaṭa vēṇṭiya ematu mutucam
Description
மருதமுனை கடற்கரை பிரதேசம் கடலரிப்பு மற்றும் மனித செயற்பாடுகளினால் சீர்குலைந்து வருகின்றது என்றும் இதனை பாதுகாப்பது எமது கடமை எனவும் குறிப்பிடுகின்றது.
Uḷḷurāṭci tērtal toṭarpil ulamā capaiyiṉ vēṇṭukōḷ
Description
உள்ளுராட்சி தேர்தல் தொடர்பில் மருதமுனை ஜம்மியதுல் உலமா சபையின் வேண்டுகோள்கள் சிலவற்றை முன்வைத்துள்ளனர் இவற்றை கொண்டுள்ளது
Makkaḷ eḻucciyum - māṟṟattiṟkāṉa taruṇamum
Description
அகில இலங்கை மக்கள் காங்ரசின் மருதமுனை மத்திய குழுவின் தேர்தல் துண்டுப்பிரசுரம்
Tēciya kāṅraciṉ pālamuṉaip pirakaṭaṉam
Description
தேசிய காங்ரசின் பாலமுனைப் பிரகடனத்தின் போது மேற்கொண்ட தீர்மாங்கள் பற்றி குறிப்பிடுகின்றது