Displaying 151 - 160 of 1894
திரு. சி. கதிரவேலுப்பிள்ளை எழுதியக் கடிதம்
Description
இக்கடிதத்தில் திரு. சி. கதிரவேலுப்பிள்ளை அவர்கள் தன்னால் கடந்த கூட்டத்திற்கு கலந்து கொள்ள முடியாமை பரற்றியும் கூட்டத்தில் எடுக்கப்பட்ட சில முடிவுகளையொட்டி தமது கருத்துகளையும் குறிப்பிட்டுள்ளார்.
இ. த. அ. கட்சியின் பொதுச் செயலாளர் திரு. இ.மு.வி. நாகநாதன் மற்றும் நிர்வாகச் செயலாளர் திரு. க. சிவானந்தசுந்தரம்  அவர்கள் இ. தொ. க பொதுச் செயலாளருக்கு அனுப்பியக் கடிதத்தின் படியெடுத்ததாள்
Description
இது ஒரு கடிதத்தின் கார்பன் நகல். இந்த கடிதத்தில், எதிர்வரும் ஜனவரி 26 ஆம் திகதி திருகோணமலையில் நடைபெறவிருக்கும் மத்திய செயற்குழு கூட்டத்திற்கு ஒவ்வொரு தொழிலாளர் சங்கத்திற்கும் குறைந்தபட்சம் 2 பிரதிநிதிகளை அனுப்புமாறு இ. த. அ. கட்சியின் பொதுச் செயலாளர் திரு. இ.மு.வி. நாகநாதன் மற்றும் நிர்வாகச் செயலாளர் திரு. க. சிவானந்தசுந்தரம் அவர்கள் இ. தொ. க வின் பொதுச் செயலாளரிடம் கேட்டுள்ளனர்.