இ. த. அ. கட்சியின் பொதுச் செயலாளர் திரு. இ.மு.வி. நாகநாதன் மற்றும் நிர்வாகச் செயலாளர் திரு. க. சிவானந்தசுந்தரம் அவர்கள் இ. தொ. க பொதுச் செயலாளருக்கு அனுப்பியக் கடிதத்தின் படியெடுத்ததாள்

Submitted by tamiladmin on
அடையாளம்காட்டி
61220/utsc6004
ஆக்கத் திகதி
1963-01-22
மொழி
வள வகை
வகைமை
விபரிப்பு
இது ஒரு கடிதத்தின் கார்பன் நகல். இந்த கடிதத்தில், எதிர்வரும் ஜனவரி 26 ஆம் திகதி திருகோணமலையில் நடைபெறவிருக்கும் மத்திய செயற்குழு கூட்டத்திற்கு ஒவ்வொரு தொழிலாளர் சங்கத்திற்கும் குறைந்தபட்சம் 2 பிரதிநிதிகளை அனுப்புமாறு இ. த. அ. கட்சியின் பொதுச் செயலாளர் திரு. இ.மு.வி. நாகநாதன் மற்றும் நிர்வாகச் செயலாளர் திரு. க. சிவானந்தசுந்தரம் அவர்கள் இ. தொ. க வின் பொதுச் செயலாளரிடம் கேட்டுள்ளனர்.
அளவு
1 item
உரிமைகள்
ரொறன்ரோ பல்கலைக்கழகம் ஸ்கார்புரோ நூலக எண்ணிமச் சேகரங்களில் உள்ள எண்ணிமக் கோப்புக்கள் காப்புரிமைச் சட்டங்களுக்கு உட்பட்டு தனிப்பட்ட ஆய்வுக்கும் கல்விக்குமாகப் பகிரப்படுகின்றன. கோப்புக்களுக்கான அணுக்கமும், தரவிறக்கம், படியாக்கம் ஆகியவற்றுகான நுட்ப வசதிகளும் அவற்றை மீள் பயன்படுத்துவதற்கான அனுமதி என்று உணர்த்தவில்லை. மீள் வெளியீட்டுக்கு அல்லது இதர பயன்பாடுகளுக்கு காப்புரிமையாரிடம் இருந்து எழுத்து மூலமான அனுமதி பெறப்பட வேண்டும். மேலதிக தகவல்களுக்கு நூலகத்தினை தொடர்பு கொள்ளவும்.
Local Identifier
5-9.7
Schema Type
Message

மேற்கோள் காட்டுக