Displaying 131 - 140 of 1894
மத்திய செயற்குழு உறுப்பினராக தெரிவு செய்ய இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நிர்வாகச் செயலாளருக்கு, ந.இ. ராஜவரோதயன் எழுதிய சிபாரிசுக் கடிதம்
Description
இக்கடிதத்தில் திருமலையைச் சார்ந்த ந்.இ.ராஜவரோதயன், திரு. ஞானப்பிரகாசம் லூயிக்கஸ் அவர்களை மத்திய செயற்குழு உறுப்பினராக தெரிவு செய்ய சிபாரிசு செய்துள்ளார்.