Displaying 3921 - 3930 of 3972
வி. தர்மலிங்கம் (உடுவில் தொகுதிற்குரிய வேட்பாளர்) - சா. ஜே. வே. செல்வநாயகம் பரிந்துரைக் கடிதம்
Description
பிரதிநிதிகளின் சபை உறுப்பினர் திரு.V. தர்மலிங்கம் அவர்கள் செல்வநாயகத்திற்கு உடுவில் தொகுதிற்குரிய வேட்பாளராக திரு. அமிர்தலிங்கம் மற்றும் திரு. இராஜரட்ணம் அவர்களையும் பரிந்துரைத்துள்ளார்.
இலங்கை தமிரசுக் கட்சிக்கு மு. சுப்பிரமணியம் எழுதிய கடிதம்
Description
இக் கடிதத்தினை, கிளிநொச்சியிலுள்ள மணியம் கடை, திரு. மு. சுப்பிரமணியம் எழுதியுள்ளார். இதில், அவர் தனது அங்கத்துவ விண்ணப்ப் படிவத்தினையும், சந்தாப் பணம் பத்து ரூபாய் காசுக் கட்டளையும் இணைத்து அனுப்பியுள்ளார்