Displaying 1 - 10 of 43
Oru kūṭṭil iru paṟavaikaḷ
Description
ஒரு கூட்டில் இரு பறவைகள் நூல் வெளியீட்டு விழாவுக்கான அழைப்பிதழ்
Varukiṟatu cuṉāmi
Description
வருகிறது சுனாமி' எனும் நூல் வெளியீட்டு விழாவிற்கான அழைப்பிதழ்
Ilaku ilakkaṇam
Description
மு.ஸ.முஹம்மது றிஸ்வின் அவர்களின் இலகு இலக்கணம் எனும் தொகுப்பும் அதற்கான வாழ்த்துரையும்
Iṉaveṟi pulikaḷiṉ iratta veṟikku muslīm payaṇikaḷ pali!
Description
பொத்துவில் நோக்கி பயணம் செய்து கொண்டிருந்த பஸ்சின் மீது விடுதலைப்புலிகள் தாக்குதல் நடத்தி சுமார் 13 முஸ்லிம் பயணிகள் உயிர் இழந்தனர் என்ற தகவலை கொண்டு காணப்படுகின்றது
Paḷḷivācalum-jaṉāsāvum
Description
முஸ்லிம்களுக்கு என்று பொத்துவில் பிரதேசத்தில் கடற்கரை ஓரத்தில் காணப்படும் பொது மையவாடியில் அனைவரையும் சமமாக மதித்து அடக்கம் செய்ய வேண்டும் அவ்வாறு இல்லாத விடத்து மார்கத்தில் பல பிரச்சனைகள் ஏற்படும் என குறிப்பிடப்ப்டுகின்றது
Pottuvil kaṭaṟkarai koṭi yēṟṟu viḻā nikaḻccic curukkam
Description
பொத்துவில் கடற்கரை கொடியேற்று விழாவானது இஸ்லாத்தில் தடுக்கப்பட்ட ஓர் செயல் என்றும் அதற்கு சமூகம் தர வேண்டாம் எனவும் குறிப்பிடுகின்றது
Islāmiya potuppaṇi iyakkattiṉ vaṉmaiyāṉa kaṇṭaṉam!
Description
முஸ்லிம்களுக்கு எதிராக எழுதப்பட்ட சாத்தானிய வசனங்கள் எனும் நாவலில் முஸ்லிம்களை கொடூரமாவர்களாக காட்டியுள்ளதோடு இதற்கு எதிராக ஒன்று சேரும்படியும் குறிப்பிட்டுள்ளது
Aṉpuṭaiyīr
Description
ஹக்கீம், ஏ.எம். அவர்களினால் எழுதப்பட்ட பதில் கடிதம்
Māperum varavēṟpu viḻā
Description
வெள்ளி விழா கண்டு வீறு நடைபோடும் வெற்றி வீரனும் பதில் நீதி அமைச்சருமான முஸ்தபா,எம்.எம். அவர்களுக்கு பொத்துவில் மக்கள் ஏற்பாடு செய்துள்ள வரவேற்பு விழா
Pottuvil piratēca vāliyat tōḻarkaḷē!
Description
பொத்துவில் பிரதேசத்தை முன்னேற்றும் முகமாக அபிவிருத்திப் பாதையை நோக்கி கொண்டு செல்வதற்கான முயற்சிகளை மேற்கொள்ள இளைஞர்கள் ஒன்று பட வேண்டும் என்று குறிப்பிடுகின்றது