Displaying 31 - 40 of 43
Kaviyamutam paṭaikkum kapūr
Description
அப்துல் கபூர் அவர்களை பற்றி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
Tirumaṇa aḻaippu
Description
இப்றாஹீம்,எம்.எம். மற்றும் தக்வா,எஸ்.ஏ.எம். ஆகியோரின் திருமண அழைப்பிதழ்
Viḷamparam
Description
கிணறுகள் மற்றும் மலசலகூடங்கள் கட்ட விரும்புபவர்கள் தங்களின் விபரங்களை கிராம முன்னேற்ற சங்கத்தில் ஒப்படைக்க வேண்டியது தொடர்பான விளம்பரம்
Upacārappattiram
Description
அ.ம.அப்துல்கார் அ.ம. அப்துல் கலீல் அப்துல் அஸீஸ் முஹம்மது அக்கீல் முஹம்மது காசிம் அவர்களின் சுன்னத்துகல்யாண ஊர்வலத்தின்போது பொத்துவில் சீ. அப்துல் காதர் அவர்களினால் வாசித்து வழங்கப்பட்ட வாழ்த்துப்பா
Aṉparkaḷukku ōr aṟimukam
Description
பொத்துவில் ஜும்மா பள்ளிவாசல் பரிபாலன சபை பற்றிய அறிமுகத்தோடு அதன் நிர்வாக சபை உறுப்பினர்கள் பற்றியும் குறிப்பிடுகின்றது
Virutta cēpaṉa viññāpaṉam
Description
M.Mஅப்துல் கபூர் M.M யூசுப்லெப்பை அவர்களின் கத்னா வைபவத்திற்கான அழைப்பிதழ்
Virutta cēpaṉa viññāpaṉam
Description
முகம்மது அப்துல் காதர் அவர்களின் புதல்வர் முகம்மதலியார் அவர்களின் கத்னா வைபவத்திற்கான அழைப்பிதழ்
Ilaṅkai vittiyā pakuti
Description
பொத்துவில் மத்திய கல்லூரியில் கனிஸ்ட பாடசாலை உருவாக்கப்பட்ட வேளை அதன் இரண்டாவது மாணவராக இணைந்து கொண்ட மஃமூது அலாவுதீன் எனப்படும் உதுமாலெவ்வை என்பவரின் மரைக்கார் பதிவுப் பத்திரம் இதுவாகும்
Pottuvil 2m kuṟicci
Description
டாவின்சன் கெட்மேன் பதவிக்கு மீராலெப்பை அவர்கள் பொருத்தமானவர் என அடையாளப்படுத்தும் கடிதம்
Pamphlet related to ACT OF APPOINTMENT ENUMERATOR- 1946,A.D
Description
கி.பி. 1946ம் ஆண்டில் இடம் பெற்ற ACT OF APPOINTMENT ENUMERATOR தொடர்பான துண்டுப்பிரசுரம்