Displaying 331 - 340 of 424
Ēṟāvur paḷḷivāyalkaḷ muslīm niṟuvaṉaṅkaḷiṉ cam'mēḷaṉam torpāka eḻunta carccaikaḷiṉ piṉṉāl mēṟkoḷḷappaṭṭa pēccuvārtaikaḷ tōlvi kaṇṭatai toṭarntu jam'miyatul ulamāviṉ nilaippāṭu paṟṟiya viḷakkam
Description
ஏறாவூர் பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் தொடர்பாக எழுந்த சர்ச்சைகளின் வெளிப்பாடு அதன் பின்புலம் மற்றும் அதற்கான செயற்பாடுகளும் மக்களின் ஈடுபாடும் எந்தளவு காணப்பட வேண்டும் என கலந்தாலோசிக்கின்றது
Muham'mat napikaḷ (sal)
Description
முஹம்மத் நபிகள் (ஸல்) அவர்களை பற்றிய பாதகமான கருத்துகள் எவ்வாறு மேற்குலக நாடுகளால் பார்க்கப்படுகின்றது என ஆராய்கின்றது
Cutantira kiḻakku viḻippuṭṭum potuk kūṭṭam
Description
கிழக்கு மண்னை வடக்குடன் இணைக்கும்போது ஏற்படக் கூடிய தீய விளைவுகளை பற்றி பேசுகின்றது
Kāṭṭuppaḷḷivācalai kāppāṟṟuvārār?
Description
ஏறாவூர் காட்டு பள்ளிவாசலானது கவனிப்பாரற்று காணப்படுகின்றதும் அதன் நிர்வாகமும் முறையற்ற விதத்தில் காணப்படுகின்றமையால் அதனை சீர் செய்யக்கோரி எழுதப்பட்ட துண்டுப்பிரசுரமாகும்
TNJ amaippiṉar ISIS tīviravātikaḷā?
Description
NTJ அமைப்பினர் யார்? இவர்களின் பின்புலம்? , அவர்களை சமூகத்தில் இருந்து துரத்த வேண்டும். எனவும் குறிப்பிடப்படுகின்றது
Kātiroli nāyakattai kāṇavā!
Description
குப்பிகாவத்தை நாயகத்தை காணவரும் படி தனது அடியார்களை அழைத்து எழுதப்பட்ட துண்டுப்பிரசுரமாகும்
Namatu maṇṇiṉpiratinitittuvattai tōkkaṭittu veḷiyurukku MB koṭutta cati
Description
தேர்தல் சம்மந்தமான வாக்குகள் கட்சிகளிடையே பிரிக்கபடுகின்ற விடயங்கள் மற்றும் சதித்திட்டங்கள் தொடர்பாக ஆழமாக பேசுகின்றது
Ēṟāvur vāḻ potumakkaḷ iḻaiñar yuvatikaḷ aṉaivariṉatum kavaṉattiṟku
Description
ஏறாவூர் பிரதேசத்தில் தொழில்நுட்ப கல்லூரி அமைக்கப்பட்டாலும் கூட இன்னும் அது சிறப்பாக செயற்படவில்லை என்ற விடயத்தை கொண்டு காணப்படுகின்றது
Uṅkaḷuṭaṉ cila nimiṭaṅkaḷ
Description
இவ் துண்டுப்பிரசுரமானது தன்னுடைய அரசியல் பயணம் பற்றி குறிப்பிடப்படுகின்றது
Cintippōm varum muṉ kāppōm
Description
மட்டக்களப்பு மாவட்டத்தில் இலுப்பட்டிசேனையில் முஸ்லிம்களின் காணியை அரசாங்கமானது தமிழருடைய காணி என காட்டி முஸ்லிம்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடடிக்கை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது