ஏறாவூர் பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் தொடர்பாக எழுந்த சர்ச்சைகளின் பின்னால் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்தைகள் தோல்வி கண்டதைத் தொடர்ந்து ஜம்இய்யதுல் உலமாவின் நிலைப்பாடு பற்றிய விளக்கம்

Submitted by tamiladmin on
அடையாளம்காட்டி
61220/utsc76929
ஆக்கத் திகதி
2014
மொழி
வள வகை
விபரிப்பு
ஏறாவூர் பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் தொடர்பாக எழுந்த சர்ச்சைகளின் வெளிப்பாடு அதன் பின்புலம் மற்றும் அதற்கான செயற்பாடுகளும் மக்களின் ஈடுபாடும் எந்தளவு காணப்பட வேண்டும் என கலந்தாலோசிக்கின்றது
அளவு
1 p. of textual records
உரிமைகள்
ரொறன்ரோ பல்கலைக்கழகம் ஸ்காபரோ நூலக எண்ணிம சேகரங்கள், காப்புரிமை சட்டங்களுக்கு அமைய ஆய்வுக்கும் தனி நபர் கற்றலுக்குமாக இங்கு பகிரப்படுகின்றன. எண்ணிம அணுக்கம், தரவிறக்குவதற்கான நுட்ப வசதி, அவற்றை மீள் பயன்படுத்துவதற்கான அனுமதியாகா. மீள் வெளியீட்டுக்கு, அல்லது மாற்றுப் பயன்பாட்டுக்கும், காப்புரிமையாளரிடம் எழுத்து மூலமான அனுமதி பெறப்பட வேண்டும். மேலதிக விபரங்களுக்கு ரொறன்ரோ பல்கலைக்கழகம் ஸ்காபரோ நூலகத்தினைத் தொடர்பு கொள்ளவும்.
பொருட்துறை - இடம்
Local Identifier
NF99_2022_008_081

மேற்கோள் காட்டுக