Displaying 271 - 280 of 424
Takavalaṟiyum urimai
Description
தகவல் அறியும் உரிமை என்றால் என்ன? என்பது பற்றிய விளக்கங்களும் அது தொடர்பான சட்டங்களையும் பற்றி தெளிவுபடுத்தலும் துண்டுபிரசுரமாக வடிவமைந்துள்ளது
Kaḷaveṭṭi cañjikaikkāṉa ākkakam kōral
Description
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் களவெட்டி சஞ்சிகைக்கான ஆக்கம் வேண்டி வெளியிடப்பட்ட துண்டுப்பிரசுரம்.
Oṉṟāy muṉṉōkki
Description
அரசியல் துண்டுப்பிரசுரம்
Aḻaippitaḻ
Description
அம்பாறை பொலிஸ் பிராந்தியத்தியத்தில் கல்முனை பொலிஸ் பிராந்தியத்திற்கு உட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு ஆலோசனை
Ṣams tiṉam 2017
Description
2016 ம் ஆண்டுக்கான வருடாந்த பரிசளிப்பு விழா பற்றிய தரவுகள் உள்ளடக்கிய துண்டுப்பிரசுரம்
Sakāttul pitr pitrāvum ataṉ caṭṭaṅkaḷum
Description
ஸகாத்துல் பித்ர் என்றால் என்ன?', ' யார் மீது கடமையாக்கப்பட்டுள்ளது' அத்துடன் 'பித்ராவும் அதன் சட்டங்களும் பற்றிய விளக்கத்தையும்' உள்ளடக்கியுள்ளது.
Talaivaraik kāṇavillai
Description
நெடிய மன்சூர் அவர்கள் தங்களின் கடந்த கால அரசியல் செயற்பாடுகள் பற்றி தெளிவு படுத்துகின்றார்
Muslim kāṅras pōrāḷikaḷukka ōr aṟaikūval!
Description
தலைவர் அஷ்ரப் அவர்களின் மரணத்திற்கு பின்னால் கட்சியின் நிலைப்பாடுகள் மோசமாக காணப்படுகின்றது என குறிப்பிடுகின்றது.
Teṉkiḻakku palkalaikaḻakattil kalvi kaṟkum cam'māntuṟai māṇavarkaḷē uṅkaḷ kavaṉattiṟku!
Description
சம்மாந்துறையை சேர்ந்த சில மாணவிகளை வெளி ஊரை சேர்ந்த சிலர் ஏமாற்றி சென்றுவிட்டனர் இதன் போது ஊர் என்ன நடவடிக்கை எடுத்தது என்பது பற்றி பேசுகின்றது.
Vicuvācikaḷē!
Description
இஸ்லாமிய மார்க்கத்திற்கு முரணாக நடந்து கொள்ளுவதை தடுக்குமாறு குறிப்பிடப்படுகின்றது.