Displaying 261 - 270 of 424
"Carittiram paṭaitta muslim vākkāḷap perumakkaḷē
Description
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியானது 1988ஆம் ஆண்டு இடம்பெற்ற மாகாணசபை தேர்தலில் சிறந்த வெற்றியை பெற்ற நிமிர்த்தம் மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வண்ணம் வெளியிடப்பட்ட துண்டுப்பிரசுரம்
Cam'māntuṟai makkaḷukku oru mukkiya aṟivittal
Description
சம்மாந்துறை பிரதேசத்தில் பாதை செப்பனிடும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்ற போதும் இட ஒதுக்கீடு சம்பந்தமான பிரச்சினைகள் ஏற்படும் போதும் அதனை எவ்வாறு தீர்த்துக் கொள்ள முற்பட்டனர் என்ற விடயத்தை உள்ளடக்கியுள்ளது
Maṟuppu terivikkiṉṟōm
Description
அல் உஷ்வா இஸ்லாமிய நலன்புரி ஒன்றியத்திற்கு எதிராக தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் வெளியிட்ட துண்டுப் பிரசுரத்திற்கு மறுப்பு தெரிவிக்கும் துண்டு பிரசுரமாக இது அமைந்துள்ளதோடு தங்களுடைய உண்மையான நிலைப்பாட்டினை அறியத் தருகின்றது
Alaṭṭikkoḷḷātīrkaḷ
Description
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியானது ஜனாதிபதி தேர்தல் ஒன்றிற்கு தங்களின் ஆதரவு எந்த கட்சிகளுக்கும் எந்த தலைமைகளுக்கும் இல்லாமல் நடுநிலையாக நின்று செயற்பட வேண்டி தலைமை எடுத்த முடிவை முஸ்லிம் சமூகத்திற்கு மத்தியில் வைப்பதோடு வேறு கட்சிகளோடு கூட்டு வைத்து சமூகத்தை குழப்ப வேண்டாம் என்றும் இந்த துண்டுப்பிரசுரம் தகவலை உள்ளடக்கியுள்ளது
Al hāpiḷ macālā
Description
அல் ஹாபிள் மசாலா நிறுவனத்தின் விற்பனை பொருட்கள் மற்றும் அதனுடைய விலை போன்ற விடயங்களையும் நிறுவனம் திறக்கப்படும் இடம் காலம் போன்றவற்றை உள்ளடக்கியதாக துண்டுப்பிரசுரம் காணப்படுகின்றது
Namakkāka maṟṟōr ulakam kāttuk kiṭakkiṟatu
Description
இந்த துண்டுப்பிரசுரமானது நூல்களின் மகிமையை உணர்த்துகிறது. ஒருவன் புத்தகத்தை வாசிக்கும் பொழுது அவன் முழுமை அடைகின்றான் என்ற விடயத்தை மறைமுகமாக ஏற்றி வைப்பதோடு ஒரு நூலோடு நாம் உறவாடும் போது மறைமுகமாக நூலாசிரியர்களும் அறிஞர்களும் அரசியல் தலைவர்களும் உரையாடுவதற்கு சமமாகும் என்பதை எடுத்துரைக்கிறது.
Aṉṉahlā aṟapuk kallūri marutamuṉai
Description
அன்னஹ்லா அரபுக் கல்லூரியில் மாணவர்களை சேர்த்துக்கொள்வதற்கான விண்ணப்பப்படிவம் பற்றிய தகவல்களை கொண்டுள்ளது.
201Vatu koṭiyēṟṟa peru viḻā aḻaippu
Description
கொடியேற்ற விழாவிற்கான அழைப்பு
Maṭṭakkaḷappu āraiyamvati praṇṭisk niṟuvaṉattiṉar viṭukkum ōr vicēṭa aṟivittal
Description
மட்டக்களப்பு ஆரையம்பதியில் காணப்படும் ப்ரண்டிஸ்க் நிறுவனத்தினர் ஊழியர்களை சேர்த்துக் கொள்ளுவதற்கான விளம்பரம்.
Halāl poruṭkaḷiṉ viparap paṭṭiyal
Description
2014 ம் ஆண்டுக்கான ஹலால் வழங்கப்பட்ட பொருட்கள் சம்மந்தமான தொகுப்புகள் உள்ளடக்கிய விபரங்களை கொண்டுள்ளது