அன்பின் புத்தளம் வாழ் இஸ்லாமிய சகோதரர்களே!

Submitted by tamiladmin on
அடையாளம்காட்டி
61220/utsc78925
மொழி
வள வகை
விபரிப்பு
புத்தளத்தில் காணப்படும் ஜமாஅத்தே இஸ்லாம் இயக்கத்தினர் ஊரில் பல முரண்பாடான கருத்துக்களை முன்வைக்கின்றனர் இதனால் ஊரில் குழப்பம் நிகழ்கின்றது இதனை தடுத்துக் கொள்ளுமாறு குறிப்பிடுகின்றார்கள்
அளவு
2 p. of textual records
உரிமைகள்
ரொறன்ரோ பல்கலைக்கழகம் ஸ்காபரோ நூலக எண்ணிம சேகரங்கள், காப்புரிமை சட்டங்களுக்கு அமைய ஆய்வுக்கும் தனி நபர் கற்றலுக்குமாக இங்கு பகிரப்படுகின்றன. எண்ணிம அணுக்கம், தரவிறக்குவதற்கான நுட்ப வசதி, அவற்றை மீள் பயன்படுத்துவதற்கான அனுமதியாகா. மீள் வெளியீட்டுக்கு, அல்லது மாற்றுப் பயன்பாட்டுக்கும், காப்புரிமையாளரிடம் எழுத்து மூலமான அனுமதி பெறப்பட வேண்டும். மேலதிக விபரங்களுக்கு ரொறன்ரோ பல்கலைக்கழகம் ஸ்காபரோ நூலகத்தினைத் தொடர்பு கொள்ளவும்.
Local Identifier
NF99_2022_046_104

மேற்கோள் காட்டுக