மொஹியதீன் ஜும்மா பள்ளித் தலைவர் அல் ஹாஜ் SRM. முசம்மில் அவர்களின் பதவி விலக வேண்டும் கோரிக்கை

Submitted by tamiladmin on
அடையாளம்காட்டி
61220/utsc78923
மொழி
வள வகை
விபரிப்பு
மொஹியதீன் ஜும்மா பள்ளித் தலைவர் அல் ஹாஜ் SRM. முசம்மில் அவர்களின் மீது குற்றம் சுமத்தப்பட்டு பதவி விலக வேண்டும் கோரிக்கை விடுக்கப்பட்டு எழுதப்பட்ட கடிதம்
அளவு
2 p. of textual records
உரிமைகள்
ரொறன்ரோ பல்கலைக்கழகம் ஸ்காபரோ நூலக எண்ணிம சேகரங்கள், காப்புரிமை சட்டங்களுக்கு அமைய ஆய்வுக்கும் தனி நபர் கற்றலுக்குமாக இங்கு பகிரப்படுகின்றன. எண்ணிம அணுக்கம், தரவிறக்குவதற்கான நுட்ப வசதி, அவற்றை மீள் பயன்படுத்துவதற்கான அனுமதியாகா. மீள் வெளியீட்டுக்கு, அல்லது மாற்றுப் பயன்பாட்டுக்கும், காப்புரிமையாளரிடம் எழுத்து மூலமான அனுமதி பெறப்பட வேண்டும். மேலதிக விபரங்களுக்கு ரொறன்ரோ பல்கலைக்கழகம் ஸ்காபரோ நூலகத்தினைத் தொடர்பு கொள்ளவும்.
Local Identifier
NF99_2022_046_102

மேற்கோள் காட்டுக