இ. த. அ.கட்சியின் நிர்வாக செயலாளர் க. சிவானந்தசுந்தரம் மற்றும் தலைவர். சி. மு. இராசமாணிக்கம் அவர்களால் கட்சி உறுப்பினர்களுக்கு அனுப்பபட்ட கடிதம்

Submitted by tamiladmin on
அடையாளம்காட்டி
61220/utsc5975
ஆக்கத் திகதி
1962-10-05
மொழி
வள வகை
வகைமை
விபரிப்பு
இக்கடிதம் கட்சியின் அமைப்புத்திட்ட விதி 8 (அ) (4)ன் படி தெரிவுசெய்யப்பட்ட மத்திய செயற்குழு அங்கத்தவர்களுக்கானது. இதில், மத்திய செயற்குழு கூட்டம் எதிர்வரும் ஞாயிறு 14.10.1962 அன்று காலை 9.30 மணிக்கு பம்பலப்பிட்டியிலுள்ள சரஸ்வதி மண்டபத்தில் இடம்பெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இதனுடன் ஏற்கனவே தெரிவுசெய்யப்பட்ட பொதுச்சபை அங்கத்தவர்களின் பட்டியல் ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது.
அளவு
1 item
உரிமைகள்
ரொறன்ரோ பல்கலைக்கழகம் ஸ்கார்புரோ நூலக எண்ணிமச் சேகரங்களில் உள்ள எண்ணிமக் கோப்புக்கள் காப்புரிமைச் சட்டங்களுக்கு உட்பட்டு தனிப்பட்ட ஆய்வுக்கும் கல்விக்குமாகப் பகிரப்படுகின்றன. கோப்புக்களுக்கான அணுக்கமும், தரவிறக்கம், படியாக்கம் ஆகியவற்றுகான நுட்ப வசதிகளும் அவற்றை மீள் பயன்படுத்துவதற்கான அனுமதி என்று உணர்த்தவில்லை. மீள் வெளியீட்டுக்கு அல்லது இதர பயன்பாடுகளுக்கு காப்புரிமையாரிடம் இருந்து எழுத்து மூலமான அனுமதி பெறப்பட வேண்டும். மேலதிக தகவல்களுக்கு நூலகத்தினை தொடர்பு கொள்ளவும்.
Local Identifier
5-8.19
Schema Type
Message

மேற்கோள் காட்டுக