மு. மகாலிங்கம் - இ. த. அ. க. தலைவர் கடிதம்

Submitted by tamiladmin on
அடையாளம்காட்டி
61220/utsc5952
ஆக்கத் திகதி
1964-12-16
மொழி
வள வகை
வகைமை
விபரிப்பு
திரு. மு. மகாலிங்கம் அவர்கள் தனிச்சிங்களச் சட்டத்தின் கீழ் ஓய்வு பெற்ற ஒரு தமிழ் அரசாங்க ஊழியர். இக்கடிதத்தில் அவர் அவருக்குரிய அரசியல் தகமைகள் மற்றும் அனுபவங்களையும் குறிப்பிட்டு எதிர்வரும் பாராளுமன்ற பொதுத்தேர்தலில் நல்லூர் தொகுதி வேட்பாளராக போட்டியிட ஆதரவு தெரிவிக்குமாறும் அதற்குரிய விண்ணப்பப் படிவத்தினை அனுப்பிவைக்குமாறு கட்சித் தலைவரிடம் கேட்டுள்ளார்.
அளவு
1 item
உரிமைகள்
ரொறன்ரோ பல்கலைக்கழகம் ஸ்கார்புரோ நூலக எண்ணிமச் சேகரங்களில் உள்ள எண்ணிமக் கோப்புக்கள் காப்புரிமைச் சட்டங்களுக்கு உட்பட்டு தனிப்பட்ட ஆய்வுக்கும் கல்விக்குமாகப் பகிரப்படுகின்றன. கோப்புக்களுக்கான அணுக்கமும், தரவிறக்கம், படியாக்கம் ஆகியவற்றுகான நுட்ப வசதிகளும் அவற்றை மீள் பயன்படுத்துவதற்கான அனுமதி என்று உணர்த்தவில்லை. மீள் வெளியீட்டுக்கு அல்லது இதர பயன்பாடுகளுக்கு காப்புரிமையாரிடம் இருந்து எழுத்து மூலமான அனுமதி பெறப்பட வேண்டும். மேலதிக தகவல்களுக்கு நூலகத்தினை தொடர்பு கொள்ளவும்.
Local Identifier
5-6.2
Schema Type
Message

மேற்கோள் காட்டுக