Displaying 1 - 10 of 30
தமிழ் மருத்துவச் ஓலைச் சுவடி 030
Description
தமிழ் மருத்துவ ஓலைச் சுவடி. இந்தச் சுவடியை பால சிவகடாட்சம் குடும்பத்தினர் பாதுகாத்து வருகிறார்கள்.
முருகன் பூசை மந்திரம்
Description
தமிழ் ஓலைச் சுவடி. இந்தச் சுவடி முருகம் பூசை மந்திரங்ளை உள்ளடக்கியது. இந்தச் சுவடியை பால சிவகடாட்சம் குடும்பத்தினர் பாதுகாத்து வருகிறார்கள்.
தமிழ் மருத்துவச் ஓலைச் சுவடி 028
Description
தமிழ் மருத்துவ ஓலைச் சுவடி. இது செகராசசேகரம் என்ற அறியப்பெற்ற மருத்துவ நூலின் பாடல்களைக் கொண்டிருக்கலாம். இந்தச் சுவடியை பால சிவகடாட்சம் குடும்பத்தினர் பாதுகாத்து வருகிறார்கள்.
தமிழ் மருத்துவச் ஓலைச் சுவடி 027
Description
தமிழ் மருத்துவ ஓலைச் சுவடி. இந்தச் சுவடியை பால சிவகடாட்சம் குடும்பத்தினர் பாதுகாத்து வருகிறார்கள்.
தமிழ் மருத்துவச் ஓலைச் சுவடி 026 (சுகபேதி)
Description
தமிழ் மருத்துவ ஓலைச் சுவடி. பெண்களின் கருவளத்தை மேம்படுத்த உதவும் எண்ணையை உருவாக்குவது போன்ற விடயங்களை உள்ளடக்கியது. இந்தச் சுவடியை பால சிவகடாட்சம் குடும்பத்தினர் பாதுகாத்து வருகிறார்கள்.
தமிழ் மருத்துவச் ஓலைச் சுவடி 024
Description
தமிழ் மருத்துவ ஓலைச் சுவடி. வயிற்றுப்போக்கு, சீதபேதி, அதிசாரம் போன்ற நோய்களுக்கான மருத்துவம் பற்றிய விடயங்களை உள்ளடக்கியது. இந்தச் சுவடியை பால சிவகடாட்சம் குடும்பத்தினர் பாதுகாத்து வருகிறார்கள்.
தமிழ் மருத்துவச் ஓலைச் சுவடி 023 (சரக்குகள் சுத்தி செய்யும் விதம்)
Description
தமிழ் மருத்துவ ஓலைச் சுவடி. நீரிழிவு, சிறுநீர்த் தடத் தொற்று (urinary tract infection) போன்ற நோய்களுக்கான மருத்துவம் பற்றிய விடயங்களை உள்ளடக்கியது. இந்தச் சுவடியை பால சிவகடாட்சம் குடும்பத்தினர் பாதுகாத்து வருகிறார்கள்.
oolai suvadi 22
Description
தமிழ் மருத்துவச் ஓலைச் சுவடி 021 (செகராசசேகரம் செய்யுள்கள்)
Description
தமிழ் மருத்துவ ஓலைச் சுவடி. இது செகராசசேகரம் என்ற அறியப்பெற்ற மருத்துவ நூலின் பாடல்களைக் கொண்டிருக்கலாம். இந்தச் சுவடியை பால சிவகடாட்சம் குடும்பத்தினர் பாதுகாத்து வருகிறார்கள்.