Displaying 1 - 9 of 9
நோன்பு காலங்களில் உணவு பழக்கமும் மருந்து உட்கொள்ளும் முறையும்
Description
நோன்பு காலங்களில் உணவு பழக்கமும் மருந்து உட்கொள்ளும் முறை போன்றன பற்றியும் தெளிவு படுத்தும் விழிப்புணர்வு கூட்டம்
ஏழைகள் வீட்டிலும் பெருநாள்
Description
புனித நோன்பு பெருநாளை முன்னிட்டு இலவச உணவு விநியோகம் பற்றி குறிப்பிடுகின்றது
பெண்களுக்காக...
Description
தாருல் ஹீதா அறபு மற்றும் இஸ்லாமிய கற்கைகள் மகளிர் கல்லூரியில் பெண்களுக்கான இஸ்லாமிய வழிகாட்டல் நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டமை பற்றிய துண்டுப்பிரசுரம்
துயர் பகிர்தல்
Description
டாக்டர் ஜஃபர் அர்களுக்கான இரங்கற்பா
உழ்ஹியாவின் சட்டங்கள்
Description
உழ்ஹியாவின் சட்டங்கள் மற்றும் உழ்ஹியாகாடுக்கும் பிராணிகளின் வயதெல்லை மற்றும் நேரம் போன்ற விடயங்கள் பற்றி தெளிவு படுத்துகின்றது.
பொது இடங்களை சுத்தம் செய்வோம்
Description
மருதமுனை இளம் பட்டதாரிகள் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட சிரமதான நிகழ்வுக்கான அழைப்பிதழ்
திசை முகப்படுத்தல் செயலமர்வு
Description
சாதாரண தர பரீட்சை எழுதிய மாணவர்களுக்கு இலவசமான ஏற்பாடு செய்யப்ப்டுள்ள செயலமர்வுக்கான அழைப்பிதழ்
புன்னகைப் பூ உதிர்ந்தது
Description
கோல்ட்மைன்ட் விளையாட்டு கழகத்தின் செயலாளர் பி.எம்.எம்.ஜெலீல் அவர்களுக்கான இரங்கற்பா
உடையக்காத்திருத்தல்
Description
உடையக்காத்திருத்தல் நூல் வெளியீட்டு விழாவுக்கான அழைப்பிதழ்