Displaying 141 - 150 of 154
Aṉpiṉ vākkāḷap perumakkaḷē!
Description
அன்பின் வாக்காளப் பெருமக்களே! என்ற துண்டுப்பிரசுரம்
Āmiṉā - ṟūpiṉā aṟputa macalā
Description
ஆமினா - றூபினா அற்புத மசலா என்ற அநாமதேய துண்டுப்பிரசுரம்
Vākkāḷarkaḷukku ōr vēṇṭukō
Description
வாக்காளர்களுக்கு ஓர் வேண்டுகோள் என்ற துண்டுப்பிரசுரம்
Makkaḷē jākkiratai! Uṅkaḷ kālaṭiyil araciyal piccaikkārar!!
Description
மக்களே ஜாக்கிரதை! உங்கள் காலடியில் அரசியல் பிச்சைக்காரர்!! என்ற துண்டுப்பிரசுரம்
Isrā – miḥrāj uṇarttum uṇmaikaḷ
Description
இஸ்ரா – மிஃராஜ் உணர்த்தும் உண்மைகள் என்ற கையேடு
Kātalar tiṉam; atu oru kalāccāra yuttap pirakaṭaṉam
Description
காதல் என்பதன் உண்மையான விளக்கம் என்பது பற்றியும் இஸ்லாம் சமூகத்தில் மேற்கத்தைய ஊடுருவல் காரணமாக எவ்வாறான பாதக நிலைகள் ஏற்படுகின்றது மற்றும் இதனாலான கலாச்சார சீர்கேடுகள் பற்றியும் குறிப்பிடப்படுகின்றன.
Vaḷamiku nakaraṅkaḷum eḻilmiku kirāmaṅkaḷum
Description
நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் கல்வி பொருளாதார உட்கட்டமைப்பு சுகாதார ரீதியாக முறைகளில் எவ்வாறு தங்களுடைய பிரதேசத்தை அபிவிருத்தி செய்ய முடியும் என்பது பற்றி பேசுகின்றது.
Alikār tēciya pāṭacālai paṟṟiya nōkku
Description
அலிகார் தேசிய பாடசாலையின் வரலாற்று சிறப்பு பற்றி குறிப்பிடப்பட்டுள்ளதுடன் 100ம் ஆண்டு விழாவிற்கு ஜனாதிபதி வருகையையும் குறிப்பிடுகின்றது
Aṉpiṉ maṭṭakkaḷappu māvaṭṭa vākkāḷap perumakkaḷē
Description
முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் அஸாத் சாலி அவர்களின் தேர்தலை முன்னிட்டு வெளியிடப்பட்ட துண்டுப்பிரசுரம்
22Vatu cukatākkaḷ tiṉam!
Description
ஏறாவூர் பிரதேசத்தில் விடுதலை புலிகளினால் தாக்கப்பட்ட 123 முஸ்லிம்களுக்கு அவ் ஊரே துக்கம் அடைந்தது