Displaying 81 - 90 of 154
கண்ணீர் அஞ்சலி
Description
காலஞ்சென்ற அல்ஹாஜ் M.H.M அஷ்ரஃப் அவர்களின் நினைவாக அல்-ஹாஜ்.எம்.எம்.காஸிம் ஆல் இயற்றப்பட்ட இரங்கற்பா.
அல்லாஹ்வின் பெயரை கூறி அருள்நாடி......
Description
ஏறாவூர் பிரதேசத்தில் காணப்படும் மார்க்கத்திற்கு எதிரான செயற்பாடுகள் பற்றி குறிப்பிடப்பட்ட எச்சரிக்கை கடதாசியாகும்
திரு முடிகள் தரிசனம்
Description
அகில இலங்கை ஸீபிஸ ஜம்மியதுல் உலமா அமைப்பினர் திரு முடிகள் தரிசனத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்
நிழலா.. நிஜமா...?
Description
ஏறாவூர் பிரதேசத்தில் காணப்படும் முஸ்லிம் காங்கிரசின் செயற்பாடு பற்றி ஆழமாக ஆராய்கின்றது
நமது முஸ்லிம் காங்கிரஸ்
Description
மட்டக்களப்பு வேட்பாளர் பஷீர் சேஹ்தாவுத் தேர்தல் வெளியீடு
கிழக்கில் முதலமைச்சர் அல்ஹாபிஜ் அல்ஹாபிஸ் நசீர் அகமட் அவர்களின் அபிவிருத்தி பணியினால் எழுச்சியுறும் எமது பிரதேசங்கள்
Description
கிழக்கில் முதலமைச்சர் அல் ஹாஜ் அல் ஹாபிழ் நசீர் அகமட் அவர்களின் அபிவிருத்தி பயணம் தொடர்பாக விடயங்களை குறிப்பிடுகின்றது
அல்லாலாஹ்வை நினைவு கூறுதல்
Description
அல்லாஹ்வினை நினைவு படுத்துவதற்கான துவாக்கள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது
அன்பிற்கும் மரியாதைக்கும் உரிய வாக்காள பெருமக்களுக்கு
Description
அலி ஷாஹிர் மௌலானா சிப்லி பாறூக் அவர்களுக்குமான வாக்கு கோரிய துண்டுப்பிரசுரம்
அழுதழுது "துஆ" வேண்டுகின்றோம்
Description
தாவுத்.யு.எல் அவர்களின் இரங்கற்பா
எனதன்பின் வாக்காள பெருமக்களே !<br />
அஸ்ஸலாமு அலைக்கும்
Description
அலி ஷாஹிர் மௌலானா அவர்கள் தனது அரசியல் பயணத்தில் ஏற்பட்ட காழ்புணர்சிகரமான சம்பவங்களை குறிப்பிடுகின்றார்