Displaying 11 - 18 of 18
தன் மானம் காப்போம் சரித்திரங்கள் படைப்போம்
Description
நவ்ஷாட்,ஏ.எம்.எம் தேர்தல் பிரச்சார துண்டுப் பிரசுரம்
அழைப்பிதழ்
Description
ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்துக்காக ஐக்கிய தேசிய கட்சியின் கையேடு
முஸ்லிம்களே சிந்தியுங்கள்
Description
2014 ஆம் ஆண்டு இலங்கையின் அரசியல் நிலைமை மற்றும் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளர்களுக்கு வாக்களிக்கும் போது முஸ்லிம் மக்கள் எவ்வாறு அவதானமாக இருக்க வேண்டும் என்பது குறித்து செகு இசடியான், எம்.எச் எழுதிய கட்டுரை.
சதி முயற்சிகளை முறையடித்து ஜனாதிபதி மகிந்தவின் கைகளைப் பலப்படுத்துவோம்
Description
முஸ்லிம் மக்களின் பாதுகாப்பு மற்றும் முஸ்லிம் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிப்பதற்கான காரணங்கள் பற்றிய அரசியல் அறிவிப்பு.
பாரளுமன்ற பொதுத்தேர்தல் 1994 திகாமடுல்ல மாவட்டம்
Description
தேர்தலுக்கான அரசியல் பிரச்சார துண்டு பிரசுரம்
கிழக்கு மாகாண சபை தேர்தல்-2008
Description
இது தேர்தல் பிரச்சாரத்திற்கான அரசியல் அறிவிப்பு. ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களிப்பதற்கான காரணங்களை ஐ.தே.க வேட்பாளர் மாஹிர், ஐ.எல்.எம் விபரிக்கிரார்.
நான் ஏன் அதிமேதகு ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ அவர்களை ஆதரிகின்றேன்?
Description
இது தேர்தல் பிரச்சாரத்திற்கான அரசியல் அறிவிப்பு. நௌஷாத், அல்-ஹாஜ்.எம்.எம்., முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிப்பதற்கான காரணங்களை விளக்கினார்
சில உண்மைகள்; யார் இந்த பொலிஸ்காரன்?
Description
தேர்தலுக்கான அரசியல் பிரச்சார துண்டு பிரசுரம்