Displaying 231 - 240 of 251
கண்ணீரால் அருள் கோருகிறோம்
Description
காலஞ்சென்ற ஆசிரியை பர்ஷனா அவர்களின் நினைவாக ஆசிரியர் நலன்புரி ஒன்றியம், கமு/ சது/ முஸ்லிம் மத்திய மஹா வித்தியாலயத்தால் இயற்றப்பட்ட இரங்கற்பா.
கீறலொன்று விழுந்ததம்மா!
Description
காலஞ்சென்ற ஆசிரியை பர்ஷனா அவர்களின் நினைவாக நிப்றாஸ், ஏ. எல். எம். ஆல் இயற்றப்பட்ட இரங்கற்பா.
நிலவும் வெள்ளிப் பூக்களெல்லாம் நிலத்தில் வீழ்ந்து நொறுங்கினவோ
Description
காலஞ்சென்ற ஒருவரின் நினைவாக இயற்றப்பட்ட இரங்கற்பா.
மறைந்தது மஜீட்புர இனிசியல்
Description
காலஞ்சென்ற அப்துல் மஜீட் அவர்களின் நினைவாக அஹமட் ஆல் இயற்றப்பட்ட இரங்கற்பா.
சம்மாந்துறை மண்பதிபூத்த பொன்றாத சரித்திரமே<br />
சேவையின் சிகரமே புண்ணிய பலன்கள் என்றும் நினைப் போஷிக்கும்
Description
காலஞ்சென்ற அப்துல் மஜீத் எம். ஏ. அவர்களின் நினைவாக விஸ்டம் சமூக சேவை அமைப்பால் இயற்றப்பட்ட இரங்கற்பா
உளம் வெந்தோம்
Description
காலஞ்சென்ற அப்துல் மஜீட் அவர்களின் நினைவாக சது/ முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்தால் இயற்றப்பட்ட இரங்கற்பா.
இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன்.
Description
காலஞ்சென்ற அப்துல் மஜீட் அவர்களின் நினைவாக மன்சூர், எம். ஐ. எம். அவர்களால் இயற்றப்பட்ட இரங்கற்பா.
மறக்கமுடியுமா உன்னை, உன் சேவையை!
Description
காலஞ்சென்ற அப்துல் மஜீத் எம். ஏ. அவர்களின் நினைவாக அல்ஹாஜ், எஸ். எம். முஸ்தபா அவர்களால் இயற்றப்பட்ட இரங்கற்பா.
மர்ஹும் அல்ஹாஜ், எம். ஏ. அப்துல் மஜீட் எனும் அற்புத மாமனிதர்
Description
காலஞ்சென்ற அப்துல் மஜீட் அவர்களின் நினைவாக பெரிய பள்ளிவாசல் நிருவாகிகளும், மஹல்லாவாசிகளும் இயற்றிய இரங்கல் உரை.
கண்ணீர் அஞ்சலி
Description
காலஞ்சென்ற அப்துல் மஜீத் எம். ஏ. அவர்களின் நினைவாக வீரமுனை பொதுமக்களால் இயற்றப்பட்ட இரங்கற்பா.