Displaying 261 - 270 of 729
People are surrounded in front of a temple inner sanctum
Description
ஒரு கோவிலுக்கு முன்னால் மக்கள் மங்களகரமான சடங்கு சார்ந்த பொருட்களான வாழைப்பழம், தோடம்பழம், பட்டுத்துணி, தேங்காய், பூமைலை, சீப்பு, கண்ணாடி நிறைந்த தட்டுகளுடன் சூழப்பட்டிருக்கிறார்கள். ஒரு புகைப்படம் - 1964-66 முதல் புகைப்படத் தொகுப்புகள் மற்றும் ஆடியோ நாடாக்கள்
Trays of auspicius items
Description
அரிசி, வெற்றிலை, வாழை, மலர், சந்தன குச்சி போன்ற மங்களகரமான பொருட்கள் அடங்கிய தட்டுகளின் சீர்வரிசை ஒரு புகைப்படம் - 1964-66 முதல் புகைப்படத் தொகுப்புகள் மற்றும் ஆடியோ நாடாக்கள்
Conch shell
Description
ஓவியம் - அசல் கோப்பு அமைப்பு: ஆசிரிய வளங்கள்: ஆசிரியர்களுக்கான இறுவெட்டு எரிக்க வேண்டிய உள்ளடக்கம்: ஆசிரியர்களின் வளம்: பயிற்சி தாள்
Procession of village men
Description
கிராமத்து ஆண்கள் தமிழர் பாரம்பரிய உடைகளான வேட்டியும் தலைப்பாகையும் அணிந்து, குடமும், மரக்கிளைகளையும் ஏந்திக்கொண்டு கால்நடையாக குழுமமாக ஊர்வலம் செல்கிறார்கள். ஒரு புகைப்படம் - 1964-66 முதல் புகைப்படத் தொகுப்புகள் மற்றும் ஆடியோ நாடாக்கள்
Blind Man's story
Description
கையால் எழுதப்பட்ட ஆவணம் - ஒரு சிறுகதை
Beggar's story
Description
கையால் எழுதப்பட்ட ஆவணம் - ஒரு சிறுகதை
Brenda Beck in Olappalayam 1965 with temple horse
Description
புகைப்படம் - அசல் கோப்பு அமைப்பு: 1964-66 முதல் புகைப்படத் தொகுப்புகள் மற்றும் ஒலி நாடாக்கள்: வண்ண ஸ்லைடுகள்: பெயரிடப்பட்ட சில புகைப்படங்கள்
Batirakaliammani story
Description
கையால் எழுதப்பட்ட ஆவணம் - தெய்வங்களைப் பற்றிய கதைகள்: பிற தெய்வங்கள்
Batirakaliamman story from kanthapurana
Description
கையால் எழுதப்பட்ட ஆவணம் - தெய்வங்களைப் பற்றிய கதைகள்: பிற தெய்வங்கள்
Batirakaliamman puja
Description
கையால் எழுதப்பட்ட ஆவணம் - கோயில் சடங்குகள்-விளக்கங்கள் மற்றும் தொடர்புடைய கதைகள்