Displaying 21 - 30 of 56
பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களும் தொகுதிகளும் பட்டியல்
Description
மொத்தமாக 22 தொகுதிகள் பட்டியலிடப்பட்டுள்ளன. சில தொகுதிகளுக்கு எம்.பிகள் பட்டியலிடப்படவில்லை.
மேலும், தோற்றவர்களின் பட்டியலும், எம்.பி.பி பரிந்துரைகளின் பட்டியலும் உள்ளன.
பொதுக்காரிய சபை மற்றும் மத்திய செயற்குழுவினரின் வாக்கு எண்ணிக்கைகளுடன் கூடிய ஒரு பெயர் பட்டியல்
Description
இப்பெயர் பட்டியலை கட்சி நிர்வாக செயலாளர் க. சிவானந்தசுந்தரம் எழுதி கையொப்பமிட்டுள்ளார். இதில் அதிக வாக்குகளைப் பெற்றவர் முதல் குறைந்த வாக்குகளைப் பெற்றவர் வரை வாக்கு எண்ணிக்கைகளின் படி வரிசைப்படித்தி பின்வரும் 9 உறுப்பினர்களின் பெயர்கள் பட்டியலிடப்பட்டுள்ளன; K. ஜெயக்கொடி, R.W.V. அரியநாயகம், M. திருச்செல்வம், S. நடராசா, C.N. அருணாசலம், மசூர் மவ்லான, பிரான்சிஸ் பெரேரா, K.S.A. கபூர், S. அழகரத்தினம்