Displaying 461 - 470 of 1894
பூ. செல்லதுரை - [?] கடிதம்
Description
பக்கம் (ஆ) பின்புறத்தில் பக்கம் (அ) எழுதப்பட்டுள்ளது. பக்கம் (ஆ) வில் [?] வாசிகசாலை திறப்பு விழா, மட்டக்களப்பு; காலம்: 15-02-1964 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
[?] - பி. இளையதம்பி கடிதம்
Description
இந்தக் கடிதம் சுன்னாகத்தைச் சார்ந்த வழக்கறிஞர் திரு. P. இளையதம்பிக்கு செல்வநாயகம்() எழுதிய பதில் கடிதம். இக்கடிதத்தில் என்னென்ன காரணங்களுக்காக பாலசுந்தரத்தினை எதிர்வரும் தேர்தலில் கட்சி வேட்பாளராக நியமிக்க முடியாதுள்ளமை பற்றி விளக்கியுள்ளார்.