Displaying 361 - 370 of 1894
An urgent letter from ITAK to General Council members
Description
இக்கடிதத்தில் பொதுக்காரிய சபை உறுப்பினர்களின் பட்டியலொன்ரறும், இயங்கும் அங்கத்துவ விண்ணப்பமொன்றும் இணக்கப்பட்டுள்ளது. உறுப்பினர்களை உடனடியாக இப்படிவத்தினை நிரப்பி சந்தாப் பணத்துடன் அனுப்புமாறு கூறப்பட்டுள்ளது. இக்கடிதத்தில் நிர்வாக செயலாளர் திரு. க. சிவானந்தசுந்தரம் மற்றும் கௌரவ பொதுச் செயலாளர் திரு. இ.மு. வி. நாகநாதன் இருவரும் கையொப்பமிட்டுள்ளனர்.