Displaying 281 - 290 of 1894
A recommendation letter from M.T. Mukammathali to ITAK's executive secretary for Central Working Committee
Description
இக்கடிதத்தில் கிண்ணியாவைச் சார்ந்த மு.த. முகம்மதலி, கட்டைப்பறிச்சான் கிராமச்சபைத் தலைவர் திர். எஸ். குணநாயகம் அவர்களை மத்திய செயற்குழு உறுப்பினராக தெரிவு செய்ய சிபாரிசு செய்துள்ளார்.
Letter from V. Thangavelu [Secretary, Arasanka Eluthuvinaignar Sankam] to A. Amirthalingam and attachments
Description
தமிழ் அரச ஊழியர்களுக்கு எதிரான பாரபட்சமான கொள்கை தொடர்பான குறிப்பாணை [அரசாங்க எழுதுவினைஞர் சங்கம்] - தமிழ் பேசும் பொது ஊழியர்களுக்கு எதிரான நியாயமற்ற பாரபட்சமான கொள்கைகள் பற்றிய கடிதம் இணைக்கப்பட்டுள்ளது.
A letter for Mr. Amirthalingam from Mr. Cyril Martyn
Description
இக்கடிதத்தில், திரு. சிறில் மாட்டின், மத்திய செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாதுள்ளது என்று குறிப்பிட்டு அதனால் அவரை தாழ்மையுடன் மன்னிக்குமா திரு. அமிர்தலிங்கம் அவர்களிடம் கேட்டுள்ளார்.