தமிழ் எண்ணிம கல்வியியல்

Submitted by kstapelfeldt on

தமிழ் எண்ணிம கல்வியியல் முன்னெடுப்பானது தமிழில் திறந்த பயிற்சிப்பாடப் பொருட்களை உருவாக்குவதற்கான ஒரு திட்டமாகும். முதற்கட்டமாக, எண்ணிம மனிதவியலை அறிமுகம், கட்டற்ற மென்பொருளான கியூ ஜிஸ் பற்றிய வளங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.  இது  Critical Digital Humanities Initiative  நிதி ஆதரவுடன்  Dr. Bhavani Raman நெறிப்படுத்தலில் முன்னெடுக்கப்படுகிறது.  வரலாறு மற்றும் பண்பாட்டியல் துறையில் முனைவர் பட்ட மேலாய்வாளர் சண்முகப்ரியா. த., இதன் பயிற்றுவிப்பாளர் மற்றும் வடிவமைப்பாளர் ஆவார்.