விபரிப்பு:
இ்க்கடிதத்தில், திரு. க. சிவானந்தசுந்தரம் மத்திய செயற்குழுவிற்கான நியமனங்களை செய்வதற்கு தலைவரால் பணிக்கப்பட்டுள்ளார் என்பதை குறிப்பிட்டு, கட்சி அமைப்புத் திட்ட விதி 8 (அ) (1)ன் படி, இருக்கும் 11 இடங்களில் ஒன்றுக்கு ஒரு அங்கத்தவிரின் பெயரை சிபாரிசு செய்யுமாறும் அதனை எதிர்வரும் 15-09-1962 முன்பாக அனுப்பி வைக்குமாறும் அங்கத்தவர்களிடம் கேட்டுள்ளார்.