Skip to main content
பட்டி
தேடுக
Main navigation
முகப்பு
எம்மைப் பற்றி
சேகரங்கள்
ஆய்வுப் பட்டியல்
முன்னெடுப்புக்கள்
நிகழ்வுகள்
English
தமிழ்
பட்டி
தேடுக
Go
பட்டி
Main navigation
முகப்பு
எம்மைப் பற்றி
சேகரங்கள்
ஆய்வுப் பட்டியல்
முன்னெடுப்புக்கள்
நிகழ்வுகள்
எண்ணிமத் தமிழியல்
Displaying 4476 - 4500 of 7328
Results per page
5
10
25
50
பட்டியல்
Grid
Sort
Relevant ↓
Relevant ↑
தலைப்பு ↓
தலைப்பு ↑
ஆக்கத் திகதி ↓
ஆக்கத் திகதி ↑
Pagination
« First
First page
‹ Previous
Previous page
…
176
177
178
179
180
181
182
183
184
…
Next ›
Next page
Last »
Last page
Soviet Union
Displaying 4476 - 4500 of 7328
Sort by
Relevant
தலைப்பு
ஆக்கத் திகதி
Order
Asc
Desc
Items per page
5
10
25
50
Apply
தலைப்பு:
அன்பின் புத்தளம் வாழ் இஸ்லாமிய சகோதரர்களே!
விபரிப்பு:
புத்தளத்தில் காணப்படும் ஜமாஅத்தே இஸ்லாம் இயக்கத்தினர் ஊரில் பல முரண்பாடான கருத்துக்களை முன்வைக்கின்றனர் இதனால் ஊரில் குழப்பம் நிகழ்கின்றது இதனை தடுத்துக் கொள்ளுமாறு குறிப்பிடுகின்றார்கள்
அன்பின் புத்தளம் வாழ் இஸ்லாமிய சகோதரர்களே!
தலைப்பு:
மன்னிப்புக் கேட்டும் பித்தலாட்டம் ஏன்?
விபரிப்பு:
புத்தளத்தில் இடம் பெற்றுவரும் மோசமான செயற்பாடுகளை அடையாளம் காட்டுகின்றது
மன்னிப்புக் கேட்டும் பித்தலாட்டம் ஏன்?
தலைப்பு:
புதைக்கப்படும் சத்தியங்களும், புகுத்தப்படும் அனாச்சாரங்களும்
விபரிப்பு:
புத்தளத்தில் இடம் பெற்றுவரும் மோசமான மார்க்கத்திற்கு முரணான செயற்பாடுகளை அடையாளம் காட்டுகின்றது
ஆக்கத் திகதி:
1998-11-14
புதைக்கப்படும் சத்தியங்களும், புகுத்தப்படும் அனாச்சாரங்களும்
தலைப்பு:
சா. ஜே. வே. செல்வநாயகம் - பாதுகாப்பு மற்றும் வெளிவிவகார அமைச்சகம் தந்தி
சா. ஜே. வே. செல்வநாயகம் - பாதுகாப்பு மற்றும் வெளிவிவகார அமைச்சகம் தந்தி
தலைப்பு:
காஸ்மீர் எமது பூமி
விபரிப்பு:
காஸ்மீர் நிலமானது முஸ்லிம்களுக்கு சொந்தமானது என்றும் இதன் வரலாறு மற்றும் உண்மை நிலை பற்றி குறிப்பிடுகின்றது
காஸ்மீர் எமது பூமி
தலைப்பு:
கங்காணிக்குளம் காணி விவகாரம்
விபரிப்பு:
பள்ளிவாசலுக்கு சொந்தமான காணிக்குளம் பூமியை மீண்டும் பள்ளிவாசலுக்கு பெற்றுக் கொடுக்க வேண்டும் என குறிப்பிடுகின்றது
ஆக்கத் திகதி:
2002-07-19
கங்காணிக்குளம் காணி விவகாரம்
தலைப்பு:
குனூதுன் நாஸியா
விபரிப்பு:
இஸ்லாம் மார்க்க ரீதியான விடயங்களை பற்றி குறிப்பிடுகின்றது
குனூதுன் நாஸியா
தலைப்பு:
பித்ஹத்தை ஒழிப்போம் ஹராத்தை செய்வோம் திரண்டு வருக?
விபரிப்பு:
புத்தளத்தில் இடம் பெற்றுவரும் மோசமான மார்க்கத்திற்கு முரணான செயற்பாடுகளை அடையாளம் காட்டுகின்றது
பித்ஹத்தை ஒழிப்போம் ஹராத்தை செய்வோம் திரண்டு வருக?
தலைப்பு:
ஷைத்தான்கள் வேதம் ஓதுகின்றன
விபரிப்பு:
புத்தளத்தில் இடம் பெற்றுவரும் அரசியல் ரீதியான பின்னடைவான செயற்பாடுகளை அடையாளம் காட்டுகின்றது
ஆக்கத் திகதி:
1989
ஷைத்தான்கள் வேதம் ஓதுகின்றன
தலைப்பு:
சா. ஜே. வே. செல்வநாயகம் - நிதி அமைச்சர் கேள்வி
சா. ஜே. வே. செல்வநாயகம் - நிதி அமைச்சர் கேள்வி
தலைப்பு:
கருணை உள்ளம் கொண்ட அமைச்சரை குறை கூறாதீர்!
விபரிப்பு:
அமைச்சர் முஹம்மட் அவர்கள் நல்ல உள்ளம் கொண்டவர் என்றும் அவருக்கு எதிராக எழுதப்பட்ட துண்டுப்பிரசுரத்தை விமர்சித்தும் காணப்படுகின்றது
கருணை உள்ளம் கொண்ட அமைச்சரை குறை கூறாதீர்!
தலைப்பு:
இஸ்லாத்தின் பேரால் சதுரங்க விளையாட்டு!
விபரிப்பு:
இஸ்லாத்தின் பெயரைக் கொண்டு மார்க்கத்தில் பல மோசமான செயற்பாடுகள் உட்புகுத்தப்பட்டுள்ளதை அடையாளம் காட்டியுள்ளது
இஸ்லாத்தின் பேரால் சதுரங்க விளையாட்டு!
தலைப்பு:
ஹஜ்-ஒரு வியாபாரம்
விபரிப்பு:
முஸ்லிம்களின் முக்கிய கடமையான ஹஜ் கடமையை நிறைவேற்றும் போது அதனை ஏற்பாடு செய்பவர்கள் ஹராமான வழியில் பணம் திரட்டுகின்றனர் என குறிப்பிடப்படுகின்றது
ஆக்கத் திகதி:
1987-08-21
ஹஜ்-ஒரு வியாபாரம்
தலைப்பு:
நபி(ஸல்) அவர்கள் கூறிய இறுதிக்கால பொய்யர்களான தஜ்ஜால்கள் இப்போது வெளியாகியுள்ளனர்
விபரிப்பு:
நபி(ஸல்) அவர்கள் கூறிய இறுதிக்கால பொய்யர்களான தஜ்ஜால்கள் இப்போது வெளியாகியுள்ளனர் என்று அதற்கான காரணங்களை குறிப்பிட்டு அடையாளப்படுத்துகின்றார்
ஆக்கத் திகதி:
1997-04-07
நபி(ஸல்) அவர்கள் கூறிய இறுதிக்கால பொய்யர்களான தஜ்ஜால்கள் இப்போது வெளியாகியுள்ளனர்
தலைப்பு:
பாலமுனை
விபரிப்பு:
ற.கந்தொரி அவர்கள் அக்கரைப்பற்று பாலமுனை பிரதேசத்தின் பிறப்பு இறப்பு அதிகாரியாக கடமை ஏற்றதற்கான கடிதம்
ஆக்கத் திகதி:
1875-05-04
பாலமுனை
தலைப்பு:
சா. ஜே. வே. செல்வநாயகம் - பிரதமர் கடிதம்
ஆக்கத் திகதி:
1963-04-28
சா. ஜே. வே. செல்வநாயகம் - பிரதமர் கடிதம்
தலைப்பு:
English Day
விபரிப்பு:
ஆங்கில தினத்திற்கான அழைப்பு
ஆக்கத் திகதி:
2022-08-31
English Day
தலைப்பு:
A/L DAY 2022
விபரிப்பு:
2022 A/L தினத்திற்கான அழைப்பு
ஆக்கத் திகதி:
2022-01-25
A/L DAY 2022
தலைப்பு:
36வது வருடாந்த பரிசளிப்பு விழாவும் ஆசிரியர் பிரியாவிடை வைபவமும்
விபரிப்பு:
36வது வருடாந்த பரிசளிப்பு விழாவும் ஆசிரியர் பிரியாவிடை வைபவமும் என்ற அழைப்பிதழ்
ஆக்கத் திகதி:
2012-03-24
36வது வருடாந்த பரிசளிப்பு விழாவும் ஆசிரியர் பிரியாவிடை வைபவமும்
தலைப்பு:
ஆசான்கள் கௌரவிப்பும் மாணவர் பாராட்டு நிகழ்வும்
விபரிப்பு:
ஆசான்கள் கௌரவிப்பும் மாணவர் பாராட்டு நிகழ்வும் என்ற அழைப்பிதழ்
ஆக்கத் திகதி:
2023-01-07
ஆசான்கள் கௌரவிப்பும் மாணவர் பாராட்டு நிகழ்வும்
தலைப்பு:
Achievement Award
விபரிப்பு:
சாதனை விருதுக்கான அழைப்பு
ஆக்கத் திகதி:
2022-09-12
Achievement Award
தலைப்பு:
FAREWELL CEREMONY
விபரிப்பு:
பிரியாவிடை விழாவுக்கான அழைப்பு
ஆக்கத் திகதி:
2016-08-22
FAREWELL CEREMONY
தலைப்பு:
Farewell Ceremony
விபரிப்பு:
பிரியாவிடை விழாவுக்கான அழைப்பு
ஆக்கத் திகதி:
2014-12-02
Farewell Ceremony
தலைப்பு:
Grand Match & Jersey Opening
விபரிப்பு:
கிராண்ட் மேட்ச் & ஜெர்சி தொடக்க விழாவிற்கு அழைப்பு
ஆக்கத் திகதி:
2016-02-22
Grand Match & Jersey Opening
தலைப்பு:
மகிந்தோதய தொழிநுட்ப கூடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா
விபரிப்பு:
மகிந்தோதய தொழிநுட்ப கூடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா என்ற அழைப்பிதழ்
ஆக்கத் திகதி:
2012-11-23
மகிந்தோதய தொழிநுட்ப கூடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா
Pagination
« First
First page
‹ Previous
Previous page
…
176
177
178
179
180
181
182
183
184
…
Next ›
Next page
Last »
Last page