விபரிப்பு:
இப்பெயர் பட்டியலை கட்சி நிர்வாக செயலாளர் க. சிவானந்தசுந்தரம் எழுதி கையொப்பமிட்டுள்ளார். இதில் அதிக வாக்குகளைப் பெற்றவர் முதல் குறைந்த வாக்குகளைப் பெற்றவர் வரை வாக்கு எண்ணிக்கைகளின் படி வரிசைப்படித்தி பின்வரும் 9 உறுப்பினர்களின் பெயர்கள் பட்டியலிடப்பட்டுள்ளன; K. ஜெயக்கொடி, R.W.V. அரியநாயகம், M. திருச்செல்வம், S. நடராசா, C.N. அருணாசலம், மசூர் மவ்லான, பிரான்சிஸ் பெரேரா, K.S.A. கபூர், S. அழகரத்தினம்