விபரிப்பு:
கட்சியின் அமைப்புத்திட்ட விதி[7] இன் படி தெரிவுசெய்யப்பட்ட பொதுக்காரிய சபை உறுப்பினர்களின் முகவரியுடன் கூடிய தட்டச்சு செய்யப்பட்ட பெயர் பட்டியல். இதில் 24 தொகுதியிலிருந்து தேர்வான 130 உறுப்பினர்களின் விபரங்கள் உள்ளன. தொகுதி; 1) மன்னார், 2) வவுனியா, 3)…