இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அமைப்புத்திட்ட விதி[7] இன் படி தெரிவுசெய்யப்பட்ட பொதுக்காரிய சபை உறுப்பினர்களின் முகவரியுடன் கூடியப் பெயர் பட்டியல் (தட்டச்சு செய்யப்பட்டது)

Submitted by tamiladmin on
அடையாளம்காட்டி
61220/utsc5972
மொழி
வள வகை
விபரிப்பு
கட்சியின் அமைப்புத்திட்ட விதி[7] இன் படி தெரிவுசெய்யப்பட்ட பொதுக்காரிய சபை உறுப்பினர்களின் முகவரியுடன் கூடிய தட்டச்சு செய்யப்பட்ட பெயர் பட்டியல். இதில் 24 தொகுதியிலிருந்து தேர்வான 130 உறுப்பினர்களின் விபரங்கள் உள்ளன. தொகுதி; 1) மன்னார், 2) வவுனியா, 3) கிளிநொச்சி, 4) சாவகச்சேரி, 5) கோப்பாய், 6) உடுப்பிட்டி, 7) பருத்தித்துறை, 8) காங்கேசன்துறை, 9) உடுவில், 10) வட்டுக்கோட்டை, 11) ஊர்காவற்றுறை, 12) யாழ்ப்பாணம், 13) நல்லூர், 14) திருகோணமலை, 15-16). மூதூர், 17) கல்குடா, 18-19). மட்டக்களப்பு, 20) பட்டிருப்பு, 21) கல்முனை, 22) நிந்தாவூர், 23) பொத்துவில், 24) கொழும்பு
அளவு
1 item
உரிமைகள்
ரொறன்ரோ பல்கலைக்கழகம் ஸ்கார்புரோ நூலக எண்ணிமச் சேகரங்களில் உள்ள எண்ணிமக் கோப்புக்கள் காப்புரிமைச் சட்டங்களுக்கு உட்பட்டு தனிப்பட்ட ஆய்வுக்கும் கல்விக்குமாகப் பகிரப்படுகின்றன. கோப்புக்களுக்கான அணுக்கமும், தரவிறக்கம், படியாக்கம் ஆகியவற்றுகான நுட்ப வசதிகளும் அவற்றை மீள் பயன்படுத்துவதற்கான அனுமதி என்று உணர்த்தவில்லை. மீள் வெளியீட்டுக்கு அல்லது இதர பயன்பாடுகளுக்கு காப்புரிமையாரிடம் இருந்து எழுத்து மூலமான அனுமதி பெறப்பட வேண்டும். மேலதிக தகவல்களுக்கு நூலகத்தினை தொடர்பு கொள்ளவும்.
Local Identifier
5-8.16
Schema Type
Archive Component

மேற்கோள் காட்டுக