எம்மைப் பற்றி

ரொறன்ரோ பல்கலைக்கழகம் ஸ்கார்புரோவின் எண்ணிமத் தமிழியல் திட்டமானது எண்ணிமத் தமிழ்ப் புலமை விருத்தியினை இலக்காகக் கொண்டு புலமையாளர்கள், மாணவர்கள், உள்ளூர் மற்றும் உலகளாவிய தமிழ் பேசும் சமூகங்களுடன் இணைந்து செயற்படுவதற்கு முனைகிறது.