இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அமைப்புத்திட்ட விதி[7] இன் படி தெரிவுசெய்யப்பட்ட பொதுக்காரிய சபை உறுப்பினர்களின் முகவரியுடன் கூடியப் பெயர் பட்டியல் (கைப்பட எழுதப்பட்டது)

Submitted by tamiladmin on
அடையாளம்காட்டி
61220/utsc5968
மொழி
வள வகை
விபரிப்பு
கட்சியின் அமைப்புத்திட்ட விதி[7] இன் படி தெரிவுசெய்யப்பட்ட பொதுக்காரிய சபை உறுப்பினர்களின் முகவரியுடன் கூடிய கைப்பட எழுதிய பெயர் பட்டியல். தொகுதி; 1) மன்னார், 2) வவுனியா, 3) கிளிநொச்சி, 4) சாவகச்சேரி, 5) கோப்பாய், 6) உடுப்பிட்டி, 7) பருத்தித்துறை, 8) காங்கேசன்துறை, 9) உடுவில், 10) வட்டுக்கோட்டை, 11) ஊர்காவற்றுறை, 12) யாழ்ப்பாணம், 13) நல்லூர், 14) திருகோணமலை, 15-16). மூதூர், 17) கல்குடா, 18-19). மட்டக்களப்பு, 20) பட்டிருப்பு, 21) கல்முனை, 22) நிந்தாவூர், 23) பொத்துவில், 24) கொழும்பு
அளவு
1 item
உரிமைகள்

ரொறன்ரோ பல்கலைக்கழகம் ஸ்காபரோ நூலக எண்ணிம சேகரங்கள், காப்புரிமை சட்டங்களுக்கு அமைய ஆய்வுக்கும் தனி நபர் கற்றலுக்குமாக இங்கு பகிரப்படுகின்றன. எண்ணிம அணுக்கம், தரவிறக்குவதற்கான நுட்ப வசதி, அவற்றை மீள் பயன்படுத்துவதற்கான அனுமதியாகா. மீள் வெளியீட்டுக்கு, அல்லது மாற்றுப் பயன்பாட்டுக்கும், காப்புரிமையாளரிடம் எழுத்து மூலமான அனுமதி பெறப்பட வேண்டும். மேலதிக விபரங்களுக்கு ரொறன்ரோ பல்கலைக்கழகம் ஸ்காபரோ நூலகத்தினைத் தொடர்பு கொள்ளவும்.

Local Identifier
5-8.12
Schema Type
Manuscript

மேற்கோள் காட்டுக