Skip to main content
பட்டி
தேடுக
Main navigation
முகப்பு
எம்மைப் பற்றி
சேகரங்கள்
ஆய்வுப் பட்டியல்
முன்னெடுப்புக்கள்
நிகழ்வுகள்
English
தமிழ்
பட்டி
தேடுக
Go
பட்டி
Main navigation
முகப்பு
எம்மைப் பற்றி
சேகரங்கள்
ஆய்வுப் பட்டியல்
முன்னெடுப்புக்கள்
நிகழ்வுகள்
எண்ணிமத் தமிழியல்
Displaying 26 - 50 of 753
Results per page
5
10
25
50
பட்டியல்
Grid
Sort
Relevant ↓
Relevant ↑
தலைப்பு ↓
தலைப்பு ↑
ஆக்கத் திகதி ↓
ஆக்கத் திகதி ↑
Pagination
Previous page
‹ Previous
Page 2
Next page
Next ›
Tamil
Displaying 26 - 50 of 753
Sort by
Relevant
தலைப்பு
ஆக்கத் திகதி
Order
Asc
Desc
Items per page
5
10
25
50
Apply
தலைப்பு:
விவாகோற்சவ விஞ்ஞாபனம்
விபரிப்பு:
கி.பி. 1934 ம் ஆண்டு பொத்துவில் பிரதேசத்தில் வெளியிடப்பட்ட முதலாவது திருமண அழைப்பிதழ் இதுவேயாகும்
ஆக்கத் திகதி:
1934
விவாகோற்சவ விஞ்ஞாபனம்
தலைப்பு:
கவியமுதம் படைக்கும் கபூர்
விபரிப்பு:
அப்துல் கபூர் அவர்களை பற்றி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
ஆக்கத் திகதி:
1955
கவியமுதம் படைக்கும் கபூர்
தலைப்பு:
விருத்தசேதன அழைப்பிதழ்
விபரிப்பு:
மீராலெப்பை, எஸ். அவர்களின் புதல்வர்களின் கத்னா நிகழ்விற்கான அழைப்பிதழ்
ஆக்கத் திகதி:
1958-08-30
விருத்தசேதன அழைப்பிதழ்
தலைப்பு:
அன்னல் நபி(ஸல்) அவர்களின் அவதார விழாவும் பொத்துவில் அரசினர் முஸ்லிம் ஆண்கள் பாடசாலை வருடாந்த விழாவும்
விபரிப்பு:
அன்னல் நபி(ஸல்) அவர்களின் அவதார விழாவும் பொத்துவில் அரசினர் முஸ்லிம் ஆண்கள் பாடசாலை வருடாந்த விழாவிற்குமான அழைப்பிதழ்
ஆக்கத் திகதி:
1959-09-10
அன்னல் நபி(ஸல்) அவர்களின் அவதார விழாவும் பொத்துவில் அரசினர் முஸ்லிம் ஆண்கள் பாடசாலை வருடாந்த விழாவும்
தலைப்பு:
திருமண அழைப்பு
விபரிப்பு:
இப்றாஹீம்,எம்.எம். மற்றும் தக்வா,எஸ்.ஏ.எம். ஆகியோரின் திருமண அழைப்பிதழ்
ஆக்கத் திகதி:
1955-08-11
திருமண அழைப்பு
தலைப்பு:
விருத்த சேதன விஞ்ஞாபனம்
விபரிப்பு:
முகம்மது அப்துல் காதர் அவர்களின் புதல்வர் முகம்மதலியார் அவர்களின் கத்னா வைபவத்திற்கான அழைப்பிதழ்
ஆக்கத் திகதி:
1953-08-18
விருத்த சேதன விஞ்ஞாபனம்
தலைப்பு:
விருத்த சேதன விஞ்ஞாபனம்
விபரிப்பு:
M.Mஅப்துல் கபூர் M.M யூசுப்லெப்பை அவர்களின் கத்னா வைபவத்திற்கான அழைப்பிதழ்
ஆக்கத் திகதி:
1954-09-01
விருத்த சேதன விஞ்ஞாபனம்
தலைப்பு:
உபசாரப்பத்திரம்
விபரிப்பு:
அ.ம.அப்துல்கார் அ.ம. அப்துல் கலீல் அப்துல் அஸீஸ் முஹம்மது அக்கீல் முஹம்மது காசிம் அவர்களின் சுன்னத்துகல்யாண ஊர்வலத்தின்போது பொத்துவில் சீ. அப்துல் காதர் அவர்களினால் வாசித்து வழங்கப்பட்ட வாழ்த்துப்பா
ஆக்கத் திகதி:
1954
உபசாரப்பத்திரம்
தலைப்பு:
ஹீரோக்களை கௌரவிக்கும் மிகப்பெரிய தையல் வேலைத் திட்டம்
விபரிப்பு:
ஓவியம் - ஆசிரியர் வளங்கள்: ஐஸ்லாந்து சாகா-பொன்னிவளாவின் ஒப்பீடுகள்:படங்கள் சாகா வலைப்பதிவு 23-மூத்த மற்றும் இளைய சகோதரர்கள்
ஆக்கத் திகதி:
1964 to 1966
Linked Agent:
Collector: பிரெண்டா பெக்
ஹீரோக்களை கௌரவிக்கும் மிகப்பெரிய தையல் வேலைத் திட்டம்
தலைப்பு:
பொன்னிவாலா ஹீரோக்களின் நாட்டுப்புற சிலை
விபரிப்பு:
ஓவியம் - ஆசிரியர் வளங்கள்: ஐஸ்லாந்து சாகா-பொன்னிவளாவின் ஒப்பீடுகள்:படங்கள் சாகா வலைப்பதிவு 23-மூத்த மற்றும் இளைய சகோதரர்கள்
ஆக்கத் திகதி:
1964 to 1966
Linked Agent:
Collector: பிரெண்டா பெக்
பொன்னிவாலா ஹீரோக்களின் நாட்டுப்புற சிலை
தலைப்பு:
சுவரை மறந்த சித்திரங்கள்
விபரிப்பு:
மட்டக்களப்பு வலயக்கல்வி பணிமனையின் சேவைக்காக எழுதப்பட்ட துண்டுப்பிரசுரம்
சுவரை மறந்த சித்திரங்கள்
தலைப்பு:
வாழ்த்து மழை பொழியட்டும்
விபரிப்பு:
2011ம் ஆம் ஆண்டில் சாதாரண தரப்பரீட்சையில் மட்டக்களப்பு கல்வி வலயம் முதலிடம் பெற்றமைக்கான வாழ்த்துரை
ஆக்கத் திகதி:
2012-04-16
வாழ்த்து மழை பொழியட்டும்
தலைப்பு:
வலயத்து முதல்வனுக்கு ஒரு வாழ்த்துக் கவி மடல்
விபரிப்பு:
மட்டக்களப்பு வலயக்கல்வி பணிப்பாளர் ஸெய்னுதீன், யு.எல்.எம் அவர்கைளை வாழ்த்தி எழுதப்பட்ட வாழ்த்துரை
ஆக்கத் திகதி:
2009-01-06
வலயத்து முதல்வனுக்கு ஒரு வாழ்த்துக் கவி மடல்
தலைப்பு:
இலங்கை தமிழரசுக் கட்சி நேரடி நடவடிக்கைக்குழுக் கூட்ட அழைப்பிதழ்
ஆக்கத் திகதி:
1963-03-22
இலங்கை தமிழரசுக் கட்சி நேரடி நடவடிக்கைக்குழுக் கூட்ட அழைப்பிதழ்
தலைப்பு:
மருதமுனை மக்கள் மனம் மகிழ்ந்து அமைச்சர் மன்சூருக்கு சொரியும் நன்றிப் பூக்கள்
விபரிப்பு:
அமைச்சர் மன்சூருக்கு வழங்கப்பட்ட வாழ்த்து துண்டுப்பிரசுரம்
மருதமுனை மக்கள் மனம் மகிழ்ந்து அமைச்சர் மன்சூருக்கு சொரியும் நன்றிப் பூக்கள்
தலைப்பு:
Shams Day 2016
விபரிப்பு:
Shams Day க்கான அழைப்பிதழ்
Shams Day 2016
தலைப்பு:
புத்தாண்டு விளையாட்டு விழா
விபரிப்பு:
புத்தாண்டை முன்னிட்டு பொத்துவில் பிரதேசத்தில் விளையாட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது தொடர்பான அழைப்பிதழ்
ஆக்கத் திகதி:
1968-04-09
புத்தாண்டு விளையாட்டு விழா
தலைப்பு:
பொத்துவில் கந்தூரி வைபவம்
விபரிப்பு:
வருடாந்தம் இடம் பெறும் கந்தூரி நிகழ்வினை இவ்வருடம் விசேடமாக நடத்த திட்டமிட்டுள்ளதுடன் அதற்கான நிகழ்ச்சி நிரலும்
ஆக்கத் திகதி:
1971-09-12
பொத்துவில் கந்தூரி வைபவம்
தலைப்பு:
விருத்த சேதன விஞ்ஞாபனம்
விபரிப்பு:
ஆதம்கண்டு மரைக்கார், ஆ.லே.ம அவர்களின் புதல்வர்களின் கத்னா நிகழ்விற்கான அழைப்பிதழ்
ஆக்கத் திகதி:
1960-07-12
விருத்த சேதன விஞ்ஞாபனம்
தலைப்பு:
என்றுமே காணாத இனிய கலை விருந்து!
விபரிப்பு:
கிராம முன்னேற்றச் சங்கம் ஏற்பாடு செய்த கலை விழாவிற்கான அழைப்பிதழ்
ஆக்கத் திகதி:
1971-09-10
என்றுமே காணாத இனிய கலை விருந்து!
தலைப்பு:
மீலாது விழா
விபரிப்பு:
மீலாது விழாவிற்கான அழைப்பிதழ்
ஆக்கத் திகதி:
1964-07-17
மீலாது விழா
தலைப்பு:
விருத்தசேதன அழைப்பிதழ்
விபரிப்பு:
உதுமாங்கண்டு மீராலெவ்பை அவர்களின் புதல்வர்களின் கத்னா நிகழ்விற்கான அழைப்பிதழ்
ஆக்கத் திகதி:
1963-08-18
விருத்தசேதன அழைப்பிதழ்
தலைப்பு:
வாழ்த்துமடல்
விபரிப்பு:
வைத்தியக் கலாநிதி டாக்டர் எம்.எம்.சஹீட் அவர்களை நிந்தவூர் பொதுமக்கள் ஒன்று கூடி அவரின் சேவையை பாராட்டி எழுதப்பட்ட வாழ்த்துப்பா
ஆக்கத் திகதி:
2013-07-06
வாழ்த்துமடல்
தலைப்பு:
மாபெரும் வரவேற்பு விழா
விபரிப்பு:
வெள்ளி விழா கண்டு வீறு நடைபோடும் வெற்றி வீரனும் பதில் நீதி அமைச்சருமான முஸ்தபா,எம்.எம். அவர்களுக்கு பொத்துவில் மக்கள் ஏற்பாடு செய்துள்ள வரவேற்பு விழா
ஆக்கத் திகதி:
1976-10-02
மாபெரும் வரவேற்பு விழா
தலைப்பு:
Wedding
விபரிப்பு:
அப்துல்கை,எம்.சீ.எம். மற்றும் எம்.ஜ.காதர் முகைதீன் ஆகியோரது திருமணங்களுக்கான அழைப்பிதழ்
ஆக்கத் திகதி:
1973-01-25
Wedding
Pagination
Previous page
‹ Previous
Page 2
Next page
Next ›